Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 34:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 34 யாத்திராகமம் 34:16

யாத்திராகமம் 34:16
அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களின் மகள்களை உங்கள் மகன்களுக்காக நிச்சயம் செய்யக்கூடும். அப்பெண்கள் பொய்த் தேவர்களை சேவிக்கிறார்கள். உங்கள் மகன்களையும் அவ்வாறே பொய்த் தேவர்களை தொழுதுகொள்ள வழிநடத்தக்கூடும்.

திருவிவிலியம்
மேலும், உன் புதல்வருக்கு அவர்களிடமிருந்து பெண்கொள்ள நேரிடலாம். அவர்கள் புதல்வியர் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடப்பர். உன் புதல்வரையும் தங்கள் தெய்வங்கள் பின்னே வேசித்தனமாய் நடக்கச் செய்வர்.⒫

Exodus 34:15Exodus 34Exodus 34:17

King James Version (KJV)
And thou take of their daughters unto thy sons, and their daughters go a whoring after their gods, and make thy sons go a whoring after their gods.

American Standard Version (ASV)
and thou take of their daughters unto thy sons, and their daughters play the harlot after their gods, and make thy sons play the harlot after their gods.

Bible in Basic English (BBE)
Or take their daughters for your sons; for when their daughters give worship before their gods, they will make your sons take part with them.

Darby English Bible (DBY)
and thou take of their daughters unto thy sons, and their daughters go a whoring after their gods, and make thy sons go a whoring after their gods.

Webster’s Bible (WBT)
And thou take of their daughters to thy sons, and their daughters go astray after their gods, and make thy sons go astray after their gods.

World English Bible (WEB)
and you take of their daughters to your sons, and their daughters play the prostitute after their gods, and make your sons play the prostitute after their gods.

Young’s Literal Translation (YLT)
and thou hast taken of their daughters to thy sons, and their daughters have gone a-whoring after their gods, and have caused thy sons to go a-whoring after their gods;

யாத்திராகமம் Exodus 34:16
அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்.
And thou take of their daughters unto thy sons, and their daughters go a whoring after their gods, and make thy sons go a whoring after their gods.

And
thou
take
וְלָֽקַחְתָּ֥wĕlāqaḥtāveh-la-kahk-TA
of
their
daughters
מִבְּנֹתָ֖יוmibbĕnōtāywmee-beh-noh-TAV
sons,
thy
unto
לְבָנֶ֑יךָlĕbānêkāleh-va-NAY-ha
and
their
daughters
וְזָנ֣וּwĕzānûveh-za-NOO
whoring
a
go
בְנֹתָ֗יוbĕnōtāywveh-noh-TAV
after
אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
their
gods,
אֱלֹ֣הֵיהֶ֔ןʾĕlōhêhenay-LOH-hay-HEN
and
make

וְהִזְנוּ֙wĕhiznûveh-heez-NOO
sons
thy
אֶתʾetet
go
a
whoring
בָּנֶ֔יךָbānêkāba-NAY-ha
after
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
their
gods.
אֱלֹֽהֵיהֶֽן׃ʾĕlōhêhenay-LOH-hay-HEN


Tags அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய் அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல் உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள்
யாத்திராகமம் 34:16 Concordance யாத்திராகமம் 34:16 Interlinear யாத்திராகமம் 34:16 Image