யாத்திராகமம் 34:32
பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய்மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.
Tamil Indian Revised Version
பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவனிடம் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் கர்த்தர் தன்னோடு பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.
Tamil Easy Reading Version
அதன் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் மோசேயிடம் வந்தனர். சீனாய் மலையில் கர்த்தர் அவனிடம் கொடுத்த கட்டளைகளை மோசே அவர்களுக்குக் கொடுத்தான்.
திருவிவிலியம்
பின்னர், இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவர் அருகில் வந்தனர். அப்போது, ஆண்டவர் சீனாய் மலையில் தமக்கு அறிவித்த அனைத்தையும் அவர் அவர்களுக்குக் கட்டளையாகக் கொடுத்தார்.
King James Version (KJV)
And afterward all the children of Israel came nigh: and he gave them in commandment all that the LORD had spoken with him in mount Sinai.
American Standard Version (ASV)
And afterward all the children of Israel came nigh: and he gave them in commandment all that Jehovah had spoken with him in mount Sinai.
Bible in Basic English (BBE)
And later, all the children of Israel came near, and he gave them all the orders which the Lord had given him on Mount Sinai.
Darby English Bible (DBY)
And afterwards, all the children of Israel came near; and he gave them in commandment all that Jehovah had spoken with him on mount Sinai.
Webster’s Bible (WBT)
And afterward all the children of Israel came nigh: and he gave them in commandment all that the LORD had spoken with him in mount Sinai.
World English Bible (WEB)
Afterward all the children of Israel came near, and he gave them all of the commandments that Yahweh had spoken with him on Mount Sinai.
Young’s Literal Translation (YLT)
and afterwards have all the sons of Israel come nigh, and he chargeth them with all that Jehovah hath spoken with him in mount Sinai.
யாத்திராகமம் Exodus 34:32
பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய்மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.
And afterward all the children of Israel came nigh: and he gave them in commandment all that the LORD had spoken with him in mount Sinai.
| And afterward | וְאַֽחֲרֵי | wĕʾaḥărê | veh-AH-huh-ray |
| כֵ֥ן | kēn | hane | |
| all | נִגְּשׁ֖וּ | niggĕšû | nee-ɡeh-SHOO |
| the children | כָּל | kāl | kahl |
| Israel of | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| came nigh: | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| commandment in them gave he and | וַיְצַוֵּ֕ם | wayṣawwēm | vai-tsa-WAME |
| אֵת֩ | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| Lord the | דִּבֶּ֧ר | dibber | dee-BER |
| had spoken | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| with | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
| him in mount | בְּהַ֥ר | bĕhar | beh-HAHR |
| Sinai. | סִינָֽי׃ | sînāy | see-NAI |
Tags பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள் அப்பொழுது அவன் சீனாய்மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்
யாத்திராகமம் 34:32 Concordance யாத்திராகமம் 34:32 Interlinear யாத்திராகமம் 34:32 Image