யாத்திராகமம் 34:8
மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு:
Tamil Indian Revised Version
மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு:
Tamil Easy Reading Version
உடனே மோசே கீழே தரையில் குனிந்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். மோசே,
திருவிவிலியம்
உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி,
King James Version (KJV)
And Moses made haste, and bowed his head toward the earth, and worshipped.
American Standard Version (ASV)
And Moses made haste, and bowed his head toward the earth, and worshipped.
Bible in Basic English (BBE)
Then Moses quickly went down on his face in worship.
Darby English Bible (DBY)
And Moses made haste, and bowed his head to the earth and worshipped,
Webster’s Bible (WBT)
And Moses made haste, and bowed his head towards the earth, and worshiped.
World English Bible (WEB)
Moses hurried and bowed his head toward the earth, and worshiped.
Young’s Literal Translation (YLT)
And Moses hasteth, and boweth to the earth, and doth obeisance,
யாத்திராகமம் Exodus 34:8
மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு:
And Moses made haste, and bowed his head toward the earth, and worshipped.
| And Moses | וַיְמַהֵ֖ר | waymahēr | vai-ma-HARE |
| made haste, | מֹשֶׁ֑ה | mōše | moh-SHEH |
| head his bowed and | וַיִּקֹּ֥ד | wayyiqqōd | va-yee-KODE |
| toward the earth, | אַ֖רְצָה | ʾarṣâ | AR-tsa |
| and worshipped. | וַיִּשְׁתָּֽחוּ׃ | wayyištāḥû | va-yeesh-ta-HOO |
Tags மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு
யாத்திராகமம் 34:8 Concordance யாத்திராகமம் 34:8 Interlinear யாத்திராகமம் 34:8 Image