யாத்திராகமம் 35:10
உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
Tamil Indian Revised Version
உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
Tamil Easy Reading Version
“கர்த்தர் கட்டளையிட்ட பொருள்களையெல்லாம் திறமை மிகுந்த கைவேலைக்காரர் அனைவரும் செய்ய வேண்டும்.
திருவிவிலியம்
மேலும், உங்களுள் திறன்படைத்தோர் அனைவரும் ஆண்டவர் கட்டளையிட்ட அனைத்தையும் செய்ய முன்வரட்டும். அவையாவன;
Other Title
கூடாரத்திற்கான பொருள்கள்§(விப 39:32-43)
King James Version (KJV)
And every wise hearted among you shall come, and make all that the LORD hath commanded;
American Standard Version (ASV)
And let every wise-hearted man among you come, and make all that Jehovah hath commanded:
Bible in Basic English (BBE)
And let every wise-hearted man among you come and make whatever has been ordered by the Lord;
Darby English Bible (DBY)
And all who are wise-hearted among you shall come and make all that Jehovah has commanded:
Webster’s Bible (WBT)
And every wise-hearted among you shall come, and make all that the LORD hath commanded;
World English Bible (WEB)
“Let every wise-hearted man among you come, and make all that Yahweh has commanded:
Young’s Literal Translation (YLT)
`And all the wise-hearted among you come in, and make all that Jehovah hath commanded:
யாத்திராகமம் Exodus 35:10
உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.
And every wise hearted among you shall come, and make all that the LORD hath commanded;
| And every | וְכָל | wĕkāl | veh-HAHL |
| wise | חֲכַם | ḥăkam | huh-HAHM |
| hearted | לֵ֖ב | lēb | lave |
| among you shall come, | בָּכֶ֑ם | bākem | ba-HEM |
| make and | יָבֹ֣אוּ | yābōʾû | ya-VOH-oo |
| וְיַֽעֲשׂ֔וּ | wĕyaʿăśû | veh-ya-uh-SOO | |
| all | אֵ֛ת | ʾēt | ate |
| that | כָּל | kāl | kahl |
| the Lord | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| hath commanded; | צִוָּ֖ה | ṣiwwâ | tsee-WA |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக
யாத்திராகமம் 35:10 Concordance யாத்திராகமம் 35:10 Interlinear யாத்திராகமம் 35:10 Image