Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 35:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 35 யாத்திராகமம் 35:2

யாத்திராகமம் 35:2
நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.

Tamil Indian Revised Version
நீங்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாக இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

Tamil Easy Reading Version
“ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாவது நாள் நீங்கள் ஓய்வெடுப்பதற்குரிய மிக விசேஷ நாளாகும். அந்த நாளில் ஓய்வெடுப்பதன் மூலம் கர்த்தரை மகிமைப்படுத்துவீர்கள். ஏழாவது நாளில் வேலை செய்கிற எவனும் கொல்லப்பட வேண்டும்.

திருவிவிலியம்
ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ, ஆண்டவருக்காக நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டிய புனிதமான ‘சாபாத்து’; அன்று வேலை செய்பவன் எவனும் கொல்லப்பட வேண்டும்.

Exodus 35:1Exodus 35Exodus 35:3

King James Version (KJV)
Six days shall work be done, but on the seventh day there shall be to you an holy day, a sabbath of rest to the LORD: whosoever doeth work therein shall be put to death.

American Standard Version (ASV)
Six days shall work be done; but on the seventh day there shall be to you a holy day, a sabbath of solemn rest to Jehovah: whosoever doeth any work therein shall be put to death.

Bible in Basic English (BBE)
Six days let work be done, but the seventh day is to be a holy day to you, a Sabbath of rest to the Lord; whoever does any work on that day is to be put to death.

Darby English Bible (DBY)
Six days shall work be done, but on the seventh day there shall be to you a holy day, a sabbath of rest to Jehovah: whoever does work on it shall be put to death.

Webster’s Bible (WBT)
Six days shall work be done; but on the seventh day there shall be to you a holy day, a sabbath of rest to the LORD: whoever doth work therein shall be put to death.

World English Bible (WEB)
‘Six days shall work be done, but on the seventh day there shall be a holy day for you, a Sabbath of solemn rest to Yahweh: whoever does any work in it shall be put to death.

Young’s Literal Translation (YLT)
Six days is work done, and on the seventh day there is to you a holy `day’, a sabbath of rest to Jehovah; any who doeth work in it is put to death;

யாத்திராகமம் Exodus 35:2
நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும், ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்.
Six days shall work be done, but on the seventh day there shall be to you an holy day, a sabbath of rest to the LORD: whosoever doeth work therein shall be put to death.

Six
שֵׁ֣שֶׁתšēšetSHAY-shet
days
יָמִים֮yāmîmya-MEEM
shall
work
תֵּֽעָשֶׂ֣הtēʿāśetay-ah-SEH
be
done,
מְלָאכָה֒mĕlāʾkāhmeh-la-HA
seventh
the
on
but
וּבַיּ֣וֹםûbayyômoo-VA-yome
day
הַשְּׁבִיעִ֗יhaššĕbîʿîha-sheh-vee-EE
there
shall
be
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
day,
holy
an
you
to
לָכֶ֥םlākemla-HEM
a
sabbath
קֹ֛דֶשׁqōdešKOH-desh
of
rest
שַׁבַּ֥תšabbatsha-BAHT
to
the
Lord:
שַׁבָּת֖וֹןšabbātônsha-ba-TONE
whosoever
לַֽיהוָ֑הlayhwâlai-VA
doeth
כָּלkālkahl
work
הָֽעֹשֶׂ֥הhāʿōśeha-oh-SEH
therein
shall
be
put
to
death.
ב֛וֹvoh
מְלָאכָ֖הmĕlāʾkâmeh-la-HA
יוּמָֽת׃yûmātyoo-MAHT


Tags நீங்கள் ஆறுநாள் வேலைசெய்ய வேண்டும் ஏழாம்நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள் அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன்
யாத்திராகமம் 35:2 Concordance யாத்திராகமம் 35:2 Interlinear யாத்திராகமம் 35:2 Image