Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 35:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 35 யாத்திராகமம் 35:24

யாத்திராகமம் 35:24
வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
வெள்ளி, வெண்கலம் ஆகியவற்றைக் கொடுக்க விரும்பியவர்கள், கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். சீத்திம் மரத்தை வைத்திருந்தவர்கள் அதைக் கர்த்தருக்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.

திருவிவிலியம்
வெள்ளியையும் வெண்கலத்தையும் காணிக்கையாகக் கொண்டு வர முடிந்தவர் அனைவரும் அவற்றை ஆண்டவருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தனர். ஏதாவது வேலைக்குப் பயன்படக் கூடிய சித்திம்மரம் யாரிடமாவது காணப்பட்டால், அதையும் அவர்கள் கொண்டு வந்தனர்.

Exodus 35:23Exodus 35Exodus 35:25

King James Version (KJV)
Every one that did offer an offering of silver and brass brought the LORD’s offering: and every man, with whom was found shittim wood for any work of the service, brought it.

American Standard Version (ASV)
Every one that did offer an offering of silver and brass brought Jehovah’s offering; and every man, with whom was found acacia wood for any work of the service, brought it.

Bible in Basic English (BBE)
Everyone who had silver and brass gave an offering of them to the Lord; and everyone who had hard wood, such as was needed for the work, gave it.

Darby English Bible (DBY)
All they that offered a heave-offering of silver and copper brought Jehovah’s heave-offering. And every one with whom was found acacia-wood for all manner of work of the service, brought [it].

Webster’s Bible (WBT)
Every one that offered an offering of silver and brass brought the LORD’S offering: and every man with whom was found shittim wood for any work of the service, brought it.

World English Bible (WEB)
Everyone who did offer an offering of silver and brass brought Yahweh’s offering; and everyone, with whom was found acacia wood for any work of the service, brought it.

Young’s Literal Translation (YLT)
every one lifting up a heave-offering of silver and brass have brought in the heave-offering of Jehovah; and every one with whom hath been found shittim wood for any work of the service brought `it’ in.

யாத்திராகமம் Exodus 35:24
வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.
Every one that did offer an offering of silver and brass brought the LORD's offering: and every man, with whom was found shittim wood for any work of the service, brought it.

Every
one
כָּלkālkahl
that
did
offer
מֵרִ֗יםmērîmmay-REEM
an
offering
תְּר֤וּמַתtĕrûmatteh-ROO-maht
silver
of
כֶּ֙סֶף֙kesepKEH-SEF
and
brass
וּנְחֹ֔שֶׁתûnĕḥōšetoo-neh-HOH-shet
brought
הֵבִ֕יאוּhēbîʾûhay-VEE-oo

אֵ֖תʾētate
the
Lord's
תְּרוּמַ֣תtĕrûmatteh-roo-MAHT
offering:
יְהוָ֑הyĕhwâyeh-VA
man,
every
and
וְכֹ֡לwĕkōlveh-HOLE
with
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
whom
נִמְצָ֨אnimṣāʾneem-TSA
was
found
אִתּ֜וֹʾittôEE-toh
shittim
עֲצֵ֥יʿăṣêuh-TSAY
wood
שִׁטִּ֛יםšiṭṭîmshee-TEEM
any
for
לְכָלlĕkālleh-HAHL
work
מְלֶ֥אכֶתmĕleʾketmeh-LEH-het
of
the
service,
הָֽעֲבֹדָ֖הhāʿăbōdâha-uh-voh-DA
brought
הֵבִֽיאוּ׃hēbîʾûhay-VEE-oo


Tags வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள் பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்
யாத்திராகமம் 35:24 Concordance யாத்திராகமம் 35:24 Interlinear யாத்திராகமம் 35:24 Image