Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 35:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 35 யாத்திராகமம் 35:26

யாத்திராகமம் 35:26
எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.

Tamil Indian Revised Version
எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள்.

Tamil Easy Reading Version
திறமை மிகுந்தவர்களும், உதவிசெய்ய விரும்பிய எல்லா பெண்களும் வெள்ளாட்டு மயிரால் ஆடைகளைச் செய்தனர்.

திருவிவிலியம்
உள்ளார்வமும் திறனும் உடைய பெண்கள் அனைவரும் வெள்ளாட்டு உரோமத்தால் நெய்தார்கள்.

Exodus 35:25Exodus 35Exodus 35:27

King James Version (KJV)
And all the women whose heart stirred them up in wisdom spun goats’ hair.

American Standard Version (ASV)
And all the women whose heart stirred them up in wisdom spun the goats’ `hair’.

Bible in Basic English (BBE)
And those women who had the knowledge, made the goats’ hair into cloth.

Darby English Bible (DBY)
And all the women whose heart moved them in wisdom spun goats’ [hair].

Webster’s Bible (WBT)
And all the women whose heart moved them in wisdom spun goats’ hair.

World English Bible (WEB)
All the women whose heart stirred them up in wisdom spun the goats’ hair.

Young’s Literal Translation (YLT)
and all the women whose heart hath lifted them up in wisdom, have spun the goats’ `hair’.

யாத்திராகமம் Exodus 35:26
எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்.
And all the women whose heart stirred them up in wisdom spun goats' hair.

And
all
וְכָלwĕkālveh-HAHL
the
women
הַ֨נָּשִׁ֔יםhannāšîmHA-na-SHEEM
whose
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
heart
נָשָׂ֥אnāśāʾna-SA
stirred
לִבָּ֛ןlibbānlee-BAHN

up
them
אֹתָ֖נָהʾōtānâoh-TA-na
in
wisdom
בְּחָכְמָ֑הbĕḥokmâbeh-hoke-MA
spun
טָו֖וּṭāwûta-VOO

אֶתʾetet
goats'
הָֽעִזִּֽים׃hāʿizzîmHA-ee-ZEEM


Tags எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள்
யாத்திராகமம் 35:26 Concordance யாத்திராகமம் 35:26 Interlinear யாத்திராகமம் 35:26 Image