யாத்திராகமம் 35:9
ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
Tamil Indian Revised Version
ஆசாரியர்களுடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கவேண்டியது கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
Tamil Easy Reading Version
மேலும் கோமேதகக் கல்லையும், ஏபோத்திலும் நியாயத்தீர்ப்பு மார்ப்பதகத்திலும் வைக்க வேண்டிய கற்களையும் கொண்டு வாருங்கள்.
திருவிவிலியம்
ஏப்போதுக்கும், மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிக்கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.
King James Version (KJV)
And onyx stones, and stones to be set for the ephod, and for the breastplate.
American Standard Version (ASV)
and onyx stones, and stones to be set, for the ephod, and for the breastplate.
Bible in Basic English (BBE)
And beryls and jewels to be cut for the ephod and for the priest’s bag.
Darby English Bible (DBY)
and onyx stones, and stones to be set for the ephod, and for the breastplate.
Webster’s Bible (WBT)
And onyx stones, and stones to be set for the ephod, and for the breast-plate.
World English Bible (WEB)
onyx stones, and stones to be set for the ephod and for the breastplate.
Young’s Literal Translation (YLT)
and shoham stones, and stones for settings, for an ephod, and for a breastplate.
யாத்திராகமம் Exodus 35:9
ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே.
And onyx stones, and stones to be set for the ephod, and for the breastplate.
| And onyx | וְאַ֨בְנֵי | wĕʾabnê | veh-AV-nay |
| stones, | שֹׁ֔הַם | šōham | SHOH-hahm |
| and stones | וְאַבְנֵ֖י | wĕʾabnê | veh-av-NAY |
| set be to | מִלֻּאִ֑ים | milluʾîm | mee-loo-EEM |
| for the ephod, | לָֽאֵפ֖וֹד | lāʾēpôd | la-ay-FODE |
| and for the breastplate. | וְלַחֹֽשֶׁן׃ | wĕlaḥōšen | veh-la-HOH-shen |
Tags ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே
யாத்திராகமம் 35:9 Concordance யாத்திராகமம் 35:9 Interlinear யாத்திராகமம் 35:9 Image