Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 36:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 36 யாத்திராகமம் 36:11

யாத்திராகமம் 36:11
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.

Tamil Indian Revised Version
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது வளையங்களை உண்டாக்கி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டாக்கினான்.

Tamil Easy Reading Version
ஒரு திரையின் கடைசிப் பகுதியில் நீலத்துணியால் துளைகளைச் செய்தனர். மற்றொரு திரையின் கடைசிப் பகுதியிலும் அவ்வாறே செய்தனர்.

திருவிவிலியம்
பின்னர், அவர் முதல் தொகுப்பின் விளிம்பில் நீலவண்ணத் துணி வளையங்களை அமைத்தார். அடுத்த தொகுப்பின் இறுதி விளிம்பிலும் அவ்வாறே செய்தார்.

Exodus 36:10Exodus 36Exodus 36:12

King James Version (KJV)
And he made loops of blue on the edge of one curtain from the selvedge in the coupling: likewise he made in the uttermost side of another curtain, in the coupling of the second.

American Standard Version (ASV)
And he made loops of blue upon the edge of the one curtain from the selvedge in the coupling: likewise he made in the edge of the curtain that was outmost in the second coupling.

Bible in Basic English (BBE)
And they put twists of blue cord on the edge of the outside curtain of the first group, and in the same way on the outside curtain of the second group.

Darby English Bible (DBY)
And he made loops of blue on the edge of one curtain at the edge of the coupling; he did likewise in the edge of the outermost curtain in the other coupling.

Webster’s Bible (WBT)
And he made loops of blue on the edge of one curtain from the selvedge in the coupling: likewise he made in the extremity of another curtain, in the coupling of the second.

World English Bible (WEB)
He made loops of blue on the edge of the one curtain from the edge in the coupling. Likewise he made in the edge of the curtain that was outmost in the second coupling.

Young’s Literal Translation (YLT)
and he maketh loops of blue on the edge of the one curtain, at the end, in the joining; so he hath made in the edge of the outmost curtain, in the joining of the second;

யாத்திராகமம் Exodus 36:11
இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்.
And he made loops of blue on the edge of one curtain from the selvedge in the coupling: likewise he made in the uttermost side of another curtain, in the coupling of the second.

And
he
made
וַיַּ֜עַשׂwayyaʿaśva-YA-as
loops
לֻֽלְאֹ֣תlulĕʾōtloo-leh-OTE
of
blue
תְּכֵ֗לֶתtĕkēletteh-HAY-let
on
עַ֣לʿalal
edge
the
שְׂפַ֤תśĕpatseh-FAHT
of
one
הַיְרִיעָה֙hayrîʿāhhai-ree-AH
curtain
הָֽאֶחָ֔תhāʾeḥātha-eh-HAHT
from
the
selvedge
מִקָּצָ֖הmiqqāṣâmee-ka-TSA
coupling:
the
in
בַּמַּחְבָּ֑רֶתbammaḥbāretba-mahk-BA-ret
likewise
כֵּ֤ןkēnkane
he
made
עָשָׂה֙ʿāśāhah-SA
in
the
uttermost
בִּשְׂפַ֣תbiśpatbees-FAHT
side
הַיְרִיעָ֔הhayrîʿâhai-ree-AH
curtain,
another
of
הַקִּ֣יצוֹנָ֔הhaqqîṣônâha-KEE-tsoh-NA
in
the
coupling
בַּמַּחְבֶּ֖רֶתbammaḥberetba-mahk-BEH-ret
of
the
second.
הַשֵּׁנִֽית׃haššēnîtha-shay-NEET


Tags இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான்
யாத்திராகமம் 36:11 Concordance யாத்திராகமம் 36:11 Interlinear யாத்திராகமம் 36:11 Image