Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 36:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 36 யாத்திராகமம் 36:14

யாத்திராகமம் 36:14
வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.

Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டு ரோமத்தால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் செய்தான்.

Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்தை மூடி மறைத்து நிற்குமாறு அந்தத் திறமைச்சாலிகள் மற்றொரு கூடாரத்தை அமைத்தனர். வெள்ளாட்டின் மயிரால் பதினொரு திரைகளைச் செய்தனர்.

திருவிவிலியம்
திருஉறைவிடத்தில் மேலே கூடாரம் அமைப்பதற்கு வெள்ளாட்டு மயிரால் மூடுதிரைகள் செய்தார். பதினொரு மூடுதிரைகள் செய்தார்.

Exodus 36:13Exodus 36Exodus 36:15

King James Version (KJV)
And he made curtains of goats’ hair for the tent over the tabernacle: eleven curtains he made them.

American Standard Version (ASV)
And he made curtains of goats’ `hair’ for a tent over the tabernacle: eleven curtains he made them.

Bible in Basic English (BBE)
And they made curtains of goats’ hair for the tent; eleven curtains were made.

Darby English Bible (DBY)
And he made curtains of goats’ [hair] for the tent over the tabernacle: eleven curtains did he make them.

Webster’s Bible (WBT)
And he made curtains of goats’ hair for the tent over the tabernacle: eleven curtains he made them.

World English Bible (WEB)
He made curtains of goats’ hair for a covering over the tent. He made them eleven curtains.

Young’s Literal Translation (YLT)
And he maketh curtains of goats’ `hair’ for a tent over the tabernacle; eleven curtains he hath made them;

யாத்திராகமம் Exodus 36:14
வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்.
And he made curtains of goats' hair for the tent over the tabernacle: eleven curtains he made them.

And
he
made
וַיַּ֙עַשׂ֙wayyaʿaśva-YA-AS
curtains
יְרִיעֹ֣תyĕrîʿōtyeh-ree-OTE
of
goats'
עִזִּ֔יםʿizzîmee-ZEEM
tent
the
for
hair
לְאֹ֖הֶלlĕʾōhelleh-OH-hel
over
עַלʿalal
the
tabernacle:
הַמִּשְׁכָּ֑ןhammiškānha-meesh-KAHN
eleven
עַשְׁתֵּֽיʿaštêash-TAY

עֶשְׂרֵ֥הʿeśrēes-RAY
curtains
יְרִיעֹ֖תyĕrîʿōtyeh-ree-OTE
he
made
עָשָׂ֥הʿāśâah-SA
them.
אֹתָֽם׃ʾōtāmoh-TAHM


Tags வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான்
யாத்திராகமம் 36:14 Concordance யாத்திராகமம் 36:14 Interlinear யாத்திராகமம் 36:14 Image