Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 36:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 36 யாத்திராகமம் 36:19

யாத்திராகமம் 36:19
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டு பண்ணினான்.

Tamil Indian Revised Version
சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும் அதின்மேல் போட மெல்லிய தோலினால் ஒரு மூடியையும் உண்டாக்கினான்.

Tamil Easy Reading Version
பரிசுத்தக் கூடாரத்திற்கு அவர்கள் மேலும் இரண்டு மூடுதிரைகளை செய்தனர். ஒரு மூடுதிரை சிவப்புத் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாவின் தோலாலானது. மற்றொரு மூடுதிரை மெல்லிய தோலினாலானது.

திருவிவிலியம்
மேலும் செந்நிறமாகப் பதனிட்ட செம்மறி ஆட்டுக்கிடாய்த் தோல்களாலும், வெள்ளாட்டுத் தோல்களாலும், கூடாரத்துக்கு ஒரு மேல்விரிப்பு செய்தார்.⒫

Exodus 36:18Exodus 36Exodus 36:20

King James Version (KJV)
And he made a covering for the tent of rams’ skins dyed red, and a covering of badgers’ skins above that.

American Standard Version (ASV)
And he made a covering for the tent of rams’ skins dyed red, and a covering of sealskins above.

Bible in Basic English (BBE)
And they made a cover of sheepskins coloured red, to go over the tent, and a cover of leather over that.

Darby English Bible (DBY)
And he made a covering for the tent [of] rams’ skins dyed red, and a covering of badgers’ skins above [that].

Webster’s Bible (WBT)
And he made a covering for the tent of rams’ skins dyed red, and a covering of badgers’ skins above that.

World English Bible (WEB)
He made a covering for the tent of rams’ skins dyed red, and a covering of sea cow hides above.

Young’s Literal Translation (YLT)
and he maketh a covering for the tent of rams’ skins made red, and a covering of badgers’ skins above.

யாத்திராகமம் Exodus 36:19
சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டு பண்ணினான்.
And he made a covering for the tent of rams' skins dyed red, and a covering of badgers' skins above that.

And
he
made
וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
a
covering
מִכְסֶה֙miksehmeek-SEH
tent
the
for
לָאֹ֔הֶלlāʾōhella-OH-hel
of
rams'
עֹרֹ֥תʿōrōtoh-ROTE
skins
אֵילִ֖םʾêlimay-LEEM
dyed
red,
מְאָדָּמִ֑יםmĕʾoddāmîmmeh-oh-da-MEEM
and
a
covering
וּמִכְסֵ֛הûmiksēoo-meek-SAY
badgers'
of
עֹרֹ֥תʿōrōtoh-ROTE
skins
תְּחָשִׁ֖יםtĕḥāšîmteh-ha-SHEEM
above
מִלְמָֽעְלָה׃milmāʿĕlâmeel-MA-eh-la


Tags சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டு பண்ணினான்
யாத்திராகமம் 36:19 Concordance யாத்திராகமம் 36:19 Interlinear யாத்திராகமம் 36:19 Image