யாத்திராகமம் 36:25
வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.
Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப்பாதங்களையும் செய்தான்.
Tamil Easy Reading Version
அவர்கள் மறுபக்கமாகிய (வடபுறத்திற்கு) 20 சட்டங்களைச் செய்தார்கள்.
திருவிவிலியம்
திருஉறைவிடத்தின் இரண்டாம் பக்கமாகிய வடதிசைக்கான சட்டங்கள் இருபது செய்தார்.
King James Version (KJV)
And for the other side of the tabernacle, which is toward the north corner, he made twenty boards,
American Standard Version (ASV)
And for the second side of the tabernacle, on the north side, he made twenty boards,
Bible in Basic English (BBE)
And for the second side of the House, on the north, they made twenty boards,
Darby English Bible (DBY)
And for the other side of the tabernacle, on the side toward the north, he made twenty boards,
Webster’s Bible (WBT)
And for the other side of the tabernacle which is towards the north corner, he made twenty boards.
World English Bible (WEB)
For the second side of the tent, on the north side, he made twenty boards,
Young’s Literal Translation (YLT)
And for the second side of the tabernacle, for the north side, he hath made twenty boards,
யாத்திராகமம் Exodus 36:25
வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்.
And for the other side of the tabernacle, which is toward the north corner, he made twenty boards,
| And for the other | וּלְצֶ֧לַע | ûlĕṣelaʿ | oo-leh-TSEH-la |
| side | הַמִּשְׁכָּ֛ן | hammiškān | ha-meesh-KAHN |
| tabernacle, the of | הַשֵּׁנִ֖ית | haššēnît | ha-shay-NEET |
| north the toward is which | לִפְאַ֣ת | lipʾat | leef-AT |
| corner, | צָפ֑וֹן | ṣāpôn | tsa-FONE |
| he made | עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA |
| twenty | עֶשְׂרִ֥ים | ʿeśrîm | es-REEM |
| boards, | קְרָשִֽׁים׃ | qĕrāšîm | keh-ra-SHEEM |
Tags வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும் அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான்
யாத்திராகமம் 36:25 Concordance யாத்திராகமம் 36:25 Interlinear யாத்திராகமம் 36:25 Image