யாத்திராகமம் 36:3
அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள், இஸ்ரவேலர்கள் திருப்பணிகளின் எல்லா வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம், மோசேயிடம் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் மக்கள் காலைதோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளை அவனிடம் கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் காணிக்கையாகக் கொண்டு வந்த எல்லாப் பொருட்களையும் மோசே இந்த ஜனங்களுக்குக் கொடுத்தான். தேவனின் பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கு அவர்கள் அந்தப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். காலைதோறும் ஜனங்கள் தங்கள் விருப்பதின்படி காணிக்கைகளை கொண்டு வந்தனர்.
திருவிவிலியம்
தூயக வேலைக்கென்று இஸ்ரயேல் மக்கள் கொண்டு வந்த காணிக்கைகள் யாவற்றையும் இவர்கள் மோசே முன்னிலையிலிருந்து எடுத்துச் சென்றனர். தொடர்ந்து தன்னார்வக் காணிக்கைகள் காலைதோறும் வந்தவண்ணமாயிருந்தன.
King James Version (KJV)
And they received of Moses all the offering, which the children of Israel had brought for the work of the service of the sanctuary, to make it withal. And they brought yet unto him free offerings every morning.
American Standard Version (ASV)
and they received of Moses all the offering which the children of Israel had brought for the work of the service of the sanctuary, wherewith to make it. And they brought yet unto him freewill-offerings every morning.
Bible in Basic English (BBE)
And they took from Moses all the offerings which the children of Israel had given for the building of the holy place. And still they went on giving him more free offerings every morning.
Darby English Bible (DBY)
And they took from Moses every heave-offering that the children of Israel had brought for the work of the service of the sanctuary, to make it. And they still brought him voluntary offerings morning by morning.
Webster’s Bible (WBT)
And they received from Moses all the offering which the children of Israel had brought for the work of the service of the sanctuary, to make it. And they brought yet to him free-offerings every morning.
World English Bible (WEB)
and they received from Moses all the offering which the children of Israel had brought for the work of the service of the sanctuary, with which to make it. They brought yet to him freewill-offerings every morning.
Young’s Literal Translation (YLT)
And they take from before Moses all the heave-offering which the sons of Israel have brought in for the work of the service of the sanctuary to do it; and still they have brought in unto him a willing-offering morning by morning.
யாத்திராகமம் Exodus 36:3
அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
And they received of Moses all the offering, which the children of Israel had brought for the work of the service of the sanctuary, to make it withal. And they brought yet unto him free offerings every morning.
| And they received | וַיִּקְח֞וּ | wayyiqḥû | va-yeek-HOO |
| of | מִלִּפְנֵ֣י | millipnê | mee-leef-NAY |
| Moses | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| אֵ֤ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| the offering, | הַתְּרוּמָה֙ | hattĕrûmāh | ha-teh-roo-MA |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| children the | הֵבִ֜יאוּ | hēbîʾû | hay-VEE-oo |
| of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| had brought | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| for the work | לִמְלֶ֛אכֶת | limleʾket | leem-LEH-het |
| service the of | עֲבֹדַ֥ת | ʿăbōdat | uh-voh-DAHT |
| of the sanctuary, | הַקֹּ֖דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
| to make | לַֽעֲשֹׂ֣ת | laʿăśōt | la-uh-SOTE |
| they And withal. it | אֹתָ֑הּ | ʾōtāh | oh-TA |
| brought | וְ֠הֵם | wĕhēm | VEH-hame |
| yet | הֵבִ֨יאוּ | hēbîʾû | hay-VEE-oo |
| unto | אֵלָ֥יו | ʾēlāyw | ay-LAV |
| offerings free him | ע֛וֹד | ʿôd | ode |
| every morning. | נְדָבָ֖ה | nĕdābâ | neh-da-VA |
| בַּבֹּ֥קֶר | babbōqer | ba-BOH-ker | |
| בַּבֹּֽקֶר׃ | babbōqer | ba-BOH-ker |
Tags அவர்கள் இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம் மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள் பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்
யாத்திராகமம் 36:3 Concordance யாத்திராகமம் 36:3 Interlinear யாத்திராகமம் 36:3 Image