யாத்திராகமம் 36:33
நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.
Tamil Indian Revised Version
நடுத்தாழ்ப்பாள் ஒருமுனை துவங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் செல்லும்படி செய்தான்.
Tamil Easy Reading Version
சட்டத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்லும்படியாக மத்தியிலுள்ள தாழ்ப்பாளைச் செய்தனர்.
திருவிவிலியம்
நடுவிலுள்ள குறுக்குச்சட்டம் சட்டங்களுக்குச் சரிபாதியில் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் செலுத்தப்பட்டது.
King James Version (KJV)
And he made the middle bar to shoot through the boards from the one end to the other.
American Standard Version (ASV)
And he made the middle bar to pass through in the midst of the boards from the one end to the other.
Bible in Basic English (BBE)
The middle rod was made to go right through the rings of all the boards from one end to the other.
Darby English Bible (DBY)
And he made the middle bar in the midst of the boards reach from one end to the other.
Webster’s Bible (WBT)
And he made the middle bar to shoot through the boards from the one end to the other.
World English Bible (WEB)
He made the middle bar to pass through in the midst of the boards from the one end to the other.
Young’s Literal Translation (YLT)
and he maketh the middle bar to enter into the midst of the boards from end to end;
யாத்திராகமம் Exodus 36:33
நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்.
And he made the middle bar to shoot through the boards from the one end to the other.
| And he made | וַיַּ֖עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| אֶת | ʾet | et | |
| the middle | הַבְּרִ֣יחַ | habbĕrîaḥ | ha-beh-REE-ak |
| bar | הַתִּיכֹ֑ן | hattîkōn | ha-tee-HONE |
| to shoot | לִבְרֹ֙חַ֙ | librōḥa | leev-ROH-HA |
| through | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
| the boards | הַקְּרָשִׁ֔ים | haqqĕrāšîm | ha-keh-ra-SHEEM |
| from | מִן | min | meen |
| the one end | הַקָּצֶ֖ה | haqqāṣe | ha-ka-TSEH |
| to | אֶל | ʾel | el |
| the other. | הַקָּצֶֽה׃ | haqqāṣe | ha-ka-TSEH |
Tags நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான்
யாத்திராகமம் 36:33 Concordance யாத்திராகமம் 36:33 Interlinear யாத்திராகமம் 36:33 Image