யாத்திராகமம் 36:36
அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச்செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
Tamil Indian Revised Version
அதற்குச் சீத்திம் மரத்தினால் நான்கு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன் தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால்செய்து, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
Tamil Easy Reading Version
சீத்திம் மரத்தால் நான்கு தூண்களைச் செய்து அவற்றிற்குப் பொன் முலாம் பூசினர். அவற்றிற்குப் பொன் கொக்கிகளைச் செய்தனர். அவற்றிற்கு நான்கு வெள்ளி பீடங்களைச் செய்து வைத்தனர்.
திருவிவிலியம்
அதற்காகச் சித்திம் மரத்தால் நான்கு தூண்கள் செய்தார். அவற்றைப் பொன்னால் பொதிந்து பொன் கொக்கிகளையும் பொருத்திவிட்டார். அவற்றிற்காக நான்கு வெள்ளிப் பாதப்பொருத்துகளை வார்த்தார்.
King James Version (KJV)
And he made thereunto four pillars of shittim wood, and overlaid them with gold: their hooks were of gold; and he cast for them four sockets of silver.
American Standard Version (ASV)
And he made thereunto four pillars of acacia, and overlaid them with gold: their hooks were of gold; And he cast for them four sockets of silver.
Bible in Basic English (BBE)
And they made four pillars for it of hard wood plated with gold: they had hooks of gold and four silver bases.
Darby English Bible (DBY)
And he made four pillars of acacia[-wood] for it, and overlaid them with gold; their hooks were of gold; and he cast for them four bases of silver.
Webster’s Bible (WBT)
And he made to it four pillars of shittim wood, and overlaid them with gold: their hooks were of gold; and he cast for them four sockets of silver.
World English Bible (WEB)
He made four pillars of acacia for it, and overlaid them with gold. Their hooks were of gold. He cast four sockets of silver for them.
Young’s Literal Translation (YLT)
and he maketh for it four pillars of shittim `wood’, and overlayeth them with gold; their pegs `are’ of gold; and he casteth for them four sockets of silver.
யாத்திராகமம் Exodus 36:36
அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச்செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
And he made thereunto four pillars of shittim wood, and overlaid them with gold: their hooks were of gold; and he cast for them four sockets of silver.
| And he made | וַיַּ֣עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| thereunto four | לָ֗הּ | lāh | la |
| pillars | אַרְבָּעָה֙ | ʾarbāʿāh | ar-ba-AH |
| shittim of | עַמּוּדֵ֣י | ʿammûdê | ah-moo-DAY |
| wood, and overlaid | שִׁטִּ֔ים | šiṭṭîm | shee-TEEM |
| them with gold: | וַיְצַפֵּ֣ם | wayṣappēm | vai-tsa-PAME |
| hooks their | זָהָ֔ב | zāhāb | za-HAHV |
| were of gold; | וָֽוֵיהֶ֖ם | wāwêhem | va-vay-HEM |
| cast he and | זָהָ֑ב | zāhāb | za-HAHV |
| for them four | וַיִּצֹ֣ק | wayyiṣōq | va-yee-TSOKE |
| sockets | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| of silver. | אַרְבָּעָ֖ה | ʾarbāʿâ | ar-ba-AH |
| אַדְנֵי | ʾadnê | ad-NAY | |
| כָֽסֶף׃ | kāsep | HA-sef |
Tags அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச்செய்து அவைகளைப் பொன்தகட்டால் மூடி அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்
யாத்திராகமம் 36:36 Concordance யாத்திராகமம் 36:36 Interlinear யாத்திராகமம் 36:36 Image