யாத்திராகமம் 36:38
அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்: அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.
Tamil Indian Revised Version
அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவான ஆணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாக இருந்தது.
Tamil Easy Reading Version
பின் அவர்கள் நுழைவாயிலின் திரைக்காக ஐந்து தூண்களையும் அதன் கொக்கிகளையும் அமைத்தனர். அவர்கள் தூண்களின் மேற் பகுதிகளையும் திரைத்தண்டுகளையும் பொன் தகட்டால் மூடினார்கள். அத்தூண்களுக்கு ஐந்து வெண்கல பீடங்களைச் செய்தனர்.
திருவிவிலியம்
ஐந்து தூண்களையும், அவற்றின் வளைவு ஆணிகளையும் செய்தார். அவற்றின் பொதிகைகளையும் பூண்களையும் பொன்னால் பொதிந்தார். ஐந்து பாதப்பொருத்துகளை வெண்கலத்தால் செய்தார்.
King James Version (KJV)
And the five pillars of it with their hooks: and he overlaid their chapiters and their fillets with gold: but their five sockets were of brass.
American Standard Version (ASV)
and the five pillars of it with their hooks: and he overlaid their capitals and their fillets with gold; and their five sockets were of brass.
Bible in Basic English (BBE)
And five pillars for the curtain, with their hooks; the heads of the pillars were of gold and they were circled with bands of gold; and their five bases were of brass.
Darby English Bible (DBY)
and its five pillars with their hooks; and he overlaid their capitals and their connecting-rods with gold; and their five bases were of copper.
Webster’s Bible (WBT)
And the five pillars of it, with their hooks: and he overlaid their capitals and their fillets with gold: but their five sockets were of brass.
World English Bible (WEB)
and the five pillars of it with their hooks. He overlaid their capitals and their fillets with gold, and their five sockets were of brass.
Young’s Literal Translation (YLT)
also its five pillars, and their pegs; and he overlaid their tops and their fillets `with’ gold, and their five sockets `are’ brass.
யாத்திராகமம் Exodus 36:38
அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்: அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.
And the five pillars of it with their hooks: and he overlaid their chapiters and their fillets with gold: but their five sockets were of brass.
| And the five | וְאֶת | wĕʾet | veh-ET |
| pillars | עַמּוּדָ֤יו | ʿammûdāyw | ah-moo-DAV |
| hooks: their with it of | חֲמִשָּׁה֙ | ḥămiššāh | huh-mee-SHA |
| and he overlaid | וְאֶת | wĕʾet | veh-ET |
| chapiters their | וָ֣וֵיהֶ֔ם | wāwêhem | VA-vay-HEM |
| and their fillets | וְצִפָּ֧ה | wĕṣippâ | veh-tsee-PA |
| with gold: | רָֽאשֵׁיהֶ֛ם | rāʾšêhem | ra-shay-HEM |
| five their but | וַחֲשֻֽׁקֵיהֶ֖ם | waḥăšuqêhem | va-huh-shoo-kay-HEM |
| sockets | זָהָ֑ב | zāhāb | za-HAHV |
| were of brass. | וְאַדְנֵיהֶ֥ם | wĕʾadnêhem | veh-ad-nay-HEM |
| חֲמִשָּׁ֖ה | ḥămiššâ | huh-mee-SHA | |
| נְחֹֽשֶׁת׃ | nĕḥōšet | neh-HOH-shet |
Tags அதின் ஐந்து தூண்களையும் அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான் அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது
யாத்திராகமம் 36:38 Concordance யாத்திராகமம் 36:38 Interlinear யாத்திராகமம் 36:38 Image