யாத்திராகமம் 36:5
மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை மக்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
“ஜனங்கள் மிகுதியாகப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளனர்! கூடார வேலையை முடிப்பதற்குத் தேவையான பொருளைக் காட்டிலும் அதிகமான பொருள்கள் உள்ளன!” என்றார்கள்.
திருவிவிலியம்
மோசேயை நோக்கி, “மக்கள் கொண்டு வருவது ஆண்டவர் கட்டளையிட்ட வேலைக்கும் அதிகமாகவே உள்ளது” என்று அறிவித்தனர்.
King James Version (KJV)
And they spake unto Moses, saying, The people bring much more than enough for the service of the work, which the LORD commanded to make.
American Standard Version (ASV)
And they spake unto Moses, saying, The people bring much more than enough for the service of the work which Jehovah commanded to make.
Bible in Basic English (BBE)
And said to Moses, The people are giving much more than is needed for the work which the Lord has given us orders to do.
Darby English Bible (DBY)
and spoke to Moses, saying, The people bring much more than enough for the service of the work that Jehovah commanded to be done.
Webster’s Bible (WBT)
And they spoke to Moses, saying, The people bring much more than enough for the service of the work, which the LORD commanded to make.
World English Bible (WEB)
They spoke to Moses, saying, “The people bring much more than enough for the service of the work which Yahweh commanded to make.”
Young’s Literal Translation (YLT)
and speak unto Moses, saying, `The people are multiplying to bring in more than sufficient for the service of the work which Jehovah commanded to make.’
யாத்திராகமம் Exodus 36:5
மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
And they spake unto Moses, saying, The people bring much more than enough for the service of the work, which the LORD commanded to make.
| And they spake | וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| unto | אֶל | ʾel | el |
| Moses, | מֹשֶׁ֣ה | mōše | moh-SHEH |
| saying, | לֵּאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| people The | מַרְבִּ֥ים | marbîm | mahr-BEEM |
| bring | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| much more | לְהָבִ֑יא | lĕhābîʾ | leh-ha-VEE |
| than enough | מִדֵּ֤י | middê | mee-DAY |
| service the for | הָֽעֲבֹדָה֙ | hāʿăbōdāh | ha-uh-voh-DA |
| of the work, | לַמְּלָאכָ֔ה | lammĕlāʾkâ | la-meh-la-HA |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA | |
| the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| commanded | לַֽעֲשֹׂ֥ת | laʿăśōt | la-uh-SOTE |
| to make. | אֹתָֽהּ׃ | ʾōtāh | oh-TA |
Tags மோசேயை நோக்கி கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்
யாத்திராகமம் 36:5 Concordance யாத்திராகமம் 36:5 Interlinear யாத்திராகமம் 36:5 Image