யாத்திராகமம் 37:20
விளக்குத்தண்டில் வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.
Tamil Indian Revised Version
விளக்குத்தண்டில் வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.
Tamil Easy Reading Version
குத்துவிளக்கின் தண்டில், மேலும் நான்கு பூக்கள் இருந்தன. அவையும் மொட்டுகளோடும் இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன.
திருவிவிலியம்
விளக்குத் தண்டுக்கு நேர் மேலே, வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள் தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் இருந்தன.
King James Version (KJV)
And in the candlestick were four bowls made like almonds, his knops, and his flowers:
American Standard Version (ASV)
And in the candlestick were four cups made like almond-blossoms, the knops thereof, and the flowers thereof;
Bible in Basic English (BBE)
And on its pillar, four cups like almond flowers, every one with its bud and its flower;
Darby English Bible (DBY)
And in the candlestick were four cups, shaped like almonds, its knobs, and its flowers;
Webster’s Bible (WBT)
And in the candlestick were four bowls made like almonds, its knobs, and its flowers:
World English Bible (WEB)
In the lampstand were four cups made like almond-blossoms, its buds and its flowers;
Young’s Literal Translation (YLT)
And in the candlestick `are’ four calyxes, made like almonds, its knops, and its flowers,
யாத்திராகமம் Exodus 37:20
விளக்குத்தண்டில் வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது.
And in the candlestick were four bowls made like almonds, his knops, and his flowers:
| And in the candlestick | וּבַמְּנֹרָ֖ה | ûbammĕnōrâ | oo-va-meh-noh-RA |
| were four | אַרְבָּעָ֣ה | ʾarbāʿâ | ar-ba-AH |
| bowls | גְבִעִ֑ים | gĕbiʿîm | ɡeh-vee-EEM |
| almonds, like made | מְשֻׁ֨קָּדִ֔ים | mĕšuqqādîm | meh-SHOO-ka-DEEM |
| his knops, | כַּפְתֹּרֶ֖יהָ | kaptōrêhā | kahf-toh-RAY-ha |
| and his flowers: | וּפְרָחֶֽיהָ׃ | ûpĕrāḥêhā | oo-feh-ra-HAY-ha |
Tags விளக்குத்தண்டில் வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது
யாத்திராகமம் 37:20 Concordance யாத்திராகமம் 37:20 Interlinear யாத்திராகமம் 37:20 Image