யாத்திராகமம் 37:24
அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான்.
Tamil Indian Revised Version
அதையும் அதின் பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து சுத்தப்பொன்னினால் செய்தான்.
Tamil Easy Reading Version
குத்து விளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு அவன் 75 பவுண்டு எடையுள்ள சுத்தமான பொன்னைப் பயன்படுத்தினான்.
திருவிவிலியம்
அவர் அதனையும் அதன் எல்லாத் துணைக்கலன்களையும் ஒரு தாலந்து பசும்பொன்னால் செய்தார்.
King James Version (KJV)
Of a talent of pure gold made he it, and all the vessels thereof.
American Standard Version (ASV)
Of a talent of pure gold made he it, and all the vessels thereof.
Bible in Basic English (BBE)
A talent of the best gold was used for the making of it and its vessels.
Darby English Bible (DBY)
Of a talent of pure gold he made it, and all its utensils.
Webster’s Bible (WBT)
Of a talent of pure gold he made it, and all its vessels.
World English Bible (WEB)
He made it of a talent of pure gold, with all its vessels.
Young’s Literal Translation (YLT)
of a talent of pure gold he hath made it, and all its vessels.
யாத்திராகமம் Exodus 37:24
அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான்.
Of a talent of pure gold made he it, and all the vessels thereof.
| Of a talent | כִּכָּ֛ר | kikkār | kee-KAHR |
| of pure | זָהָ֥ב | zāhāb | za-HAHV |
| gold | טָה֖וֹר | ṭāhôr | ta-HORE |
| made | עָשָׂ֣ה | ʿāśâ | ah-SA |
| all and it, he | אֹתָ֑הּ | ʾōtāh | oh-TA |
| the vessels | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| thereof. | כָּל | kāl | kahl |
| כֵּלֶֽיהָ׃ | kēlêhā | kay-LAY-ha |
Tags அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான்
யாத்திராகமம் 37:24 Concordance யாத்திராகமம் 37:24 Interlinear யாத்திராகமம் 37:24 Image