Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 37:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 37 யாத்திராகமம் 37:26

யாத்திராகமம் 37:26
அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டு பண்ணி,

Tamil Indian Revised Version
அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், சுத்தப்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி,

Tamil Easy Reading Version
நறுமணப் பீடத்தின் மேல்புறம், பக்கங்கள், கொம்புகள் ஆகியவற்றை அவன் பசும்பொன்னால் மூடினான். பின்பு அவன் நறுமணப் பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தை இணைத்தான்.

திருவிவிலியம்
அவர் அதன்மேல் பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து சுற்றிலும் தங்கத் தோரணம் பொருத்தினார்.

Exodus 37:25Exodus 37Exodus 37:27

King James Version (KJV)
And he overlaid it with pure gold, both the top of it, and the sides thereof round about, and the horns of it: also he made unto it a crown of gold round about.

American Standard Version (ASV)
And he overlaid it with pure gold, the top thereof, and the sides thereof round about, and the horns of it: and he made unto it a crown of gold round about.

Bible in Basic English (BBE)
The top and the sides and the horns were all plated with the best gold; and he put an edge of gold all round it.

Darby English Bible (DBY)
And he overlaid it with pure gold, the top thereof, and the sides thereof round about, and the horns thereof; and made upon it a border of gold round about.

Webster’s Bible (WBT)
And he overlaid it with pure gold, both the top of it, and its sides round about, and its horns: also he made to it a crown of gold round about.

World English Bible (WEB)
He overlaid it with pure gold, its top, its sides around it, and its horns. He made a gold molding around it.

Young’s Literal Translation (YLT)
and he overlayeth it with pure gold, its top and its sides round about, and its horns; and he maketh for it a wreath of gold round about;

யாத்திராகமம் Exodus 37:26
அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டு பண்ணி,
And he overlaid it with pure gold, both the top of it, and the sides thereof round about, and the horns of it: also he made unto it a crown of gold round about.

And
he
overlaid
וַיְצַ֨ףwayṣapvai-TSAHF
it
with
pure
אֹת֜וֹʾōtôoh-TOH
gold,
זָהָ֣בzāhābza-HAHV

טָה֗וֹרṭāhôrta-HORE
top
the
both
אֶתʾetet
of
it,
and
the
sides
גַּגּ֧וֹgaggôɡA-ɡoh
about,
round
thereof
וְאֶתwĕʾetveh-ET
and
the
horns
קִֽירֹתָ֛יוqîrōtāywkee-roh-TAV
made
he
also
it:
of
סָבִ֖יבsābîbsa-VEEV
crown
a
it
unto
וְאֶתwĕʾetveh-ET
of
gold
קַרְנֹתָ֑יוqarnōtāywkahr-noh-TAV
round
about.
וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
ל֛וֹloh
זֵ֥רzērzare
זָהָ֖בzāhābza-HAHV
סָבִֽיב׃sābîbsa-VEEV


Tags அதின் மேற்புறத்தையும் அதின் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டு பண்ணி
யாத்திராகமம் 37:26 Concordance யாத்திராகமம் 37:26 Interlinear யாத்திராகமம் 37:26 Image