Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 37:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 37 யாத்திராகமம் 37:27

யாத்திராகமம் 37:27
அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,

Tamil Indian Revised Version
அந்த விளிம்பின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களை செய்து, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,

Tamil Easy Reading Version
நறுமணப் பீடத்திற்கு இரண்டு பொன் வளையங்கள் செய்தான். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பொன் தகட்டிற்கு அடியில் சேரும்படி பொன் வளையங் களைப் பொருத்தினான். நறுமணப் பீடத்தைத் தூக்கிச் செல்லும்போது, தண்டைக் கோர்க்கும்படி இந்தத் தங்க வளையங்கள் இருந்தன.

திருவிவிலியம்
அதைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்க அதன் தோரணத்துக்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் அவர் பொருத்தினார்.

Exodus 37:26Exodus 37Exodus 37:28

King James Version (KJV)
And he made two rings of gold for it under the crown thereof, by the two corners of it, upon the two sides thereof, to be places for the staves to bear it withal.

American Standard Version (ASV)
And he made for it two golden rings under the crown thereof, upon the two ribs thereof, upon the two sides of it, for places for staves wherewith to bear it.

Bible in Basic English (BBE)
And he made two gold rings, placing them on the two opposite sides under the edge, to take the rods for lifting it.

Darby English Bible (DBY)
And he made two rings of gold for it under its border, by its two corners, on the two sides thereof, as receptacles for the staves with which to carry it.

Webster’s Bible (WBT)
And he made two rings of gold for it under its crown, by the two corners of it, upon its two sides, to be places for the staffs to bear it with.

World English Bible (WEB)
He made two golden rings for it under its molding crown, on its two ribs, on its two sides, for places for poles with which to carry it.

Young’s Literal Translation (YLT)
and two rings of gold he hath made for it under its wreath, at its two corners, at its two sides, for places for staves to bear it with them.

யாத்திராகமம் Exodus 37:27
அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து,
And he made two rings of gold for it under the crown thereof, by the two corners of it, upon the two sides thereof, to be places for the staves to bear it withal.

And
he
made
וּשְׁתֵּי֩ûšĕttēyoo-sheh-TAY
two
טַבְּעֹ֨תṭabbĕʿōtta-beh-OTE
rings
זָהָ֜בzāhābza-HAHV
of
gold
עָֽשָׂהʿāśâAH-sa
under
it
for
ל֣וֹ׀loh
the
crown
מִתַּ֣חַתmittaḥatmee-TA-haht
thereof,
by
לְזֵר֗וֹlĕzērôleh-zay-ROH
the
two
עַ֚לʿalal
corners
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
upon
it,
of
צַלְעֹתָ֔יוṣalʿōtāywtsahl-oh-TAV
the
two
עַ֖לʿalal
sides
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
places
be
to
thereof,
צִדָּ֑יוṣiddāywtsee-DAV
for
the
staves
לְבָתִּ֣יםlĕbottîmleh-voh-TEEM
to
bear
לְבַדִּ֔יםlĕbaddîmleh-va-DEEM
it
withal.
לָשֵׂ֥אתlāśētla-SATE
אֹת֖וֹʾōtôoh-TOH
בָּהֶֽם׃bāhemba-HEM


Tags அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து
யாத்திராகமம் 37:27 Concordance யாத்திராகமம் 37:27 Interlinear யாத்திராகமம் 37:27 Image