யாத்திராகமம் 38:12
மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
Tamil Indian Revised Version
மேற்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி.
Tamil Easy Reading Version
வெளிப்பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் 50 முழ நீளமான தொங்குதிரையை அமைத்தான். அந்த 10 தூண்களுக்கும், 10 பீடங்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளையும் திரைப் பூண்களையும் வெள்ளியால் அமைத்தான்.
திருவிவிலியம்
மேற்குப் பக்கத்தில் ஐம்பது முழத் தொங்குதிரைகள் இருந்தன. அவற்றிற்காகப் பத்துத் தூண்கள் பத்துப் பாதப்பொருத்துகள் இருந்தன. தூண்களுக்கான கொக்கிகளும் பூண்களும் வெள்ளியாலானவை.
King James Version (KJV)
And for the west side were hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars and their fillets of silver.
American Standard Version (ASV)
And for the west side were hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars, and their fillets, of silver.
Bible in Basic English (BBE)
And on the west side, hangings fifty cubits long, on ten pillars in ten bases, with silver bands.
Darby English Bible (DBY)
And on the west side, hangings of fifty cubits; their pillars ten, and their bases ten; the hooks of the pillars and their connecting-rods of silver.
Webster’s Bible (WBT)
And for the west side were hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars, and their fillets, of silver.
World English Bible (WEB)
For the west side were hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars, and their fillets, of silver.
Young’s Literal Translation (YLT)
and at the west side `are’ hangings, fifty by the cubit; their pillars `are’ ten, and their sockets ten; the pegs of the pillars and their fillets `are’ silver;
யாத்திராகமம் Exodus 38:12
மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி.
And for the west side were hangings of fifty cubits, their pillars ten, and their sockets ten; the hooks of the pillars and their fillets of silver.
| And for the west | וְלִפְאַת | wĕlipʾat | veh-leef-AT |
| side | יָ֗ם | yām | yahm |
| were hangings | קְלָעִים֙ | qĕlāʿîm | keh-la-EEM |
| fifty of | חֲמִשִּׁ֣ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| cubits, | בָּֽאַמָּ֔ה | bāʾammâ | ba-ah-MA |
| their pillars | עַמּֽוּדֵיהֶ֣ם | ʿammûdêhem | ah-moo-day-HEM |
| ten, | עֲשָׂרָ֔ה | ʿăśārâ | uh-sa-RA |
| sockets their and | וְאַדְנֵיהֶ֖ם | wĕʾadnêhem | veh-ad-nay-HEM |
| ten; | עֲשָׂרָ֑ה | ʿăśārâ | uh-sa-RA |
| the hooks | וָוֵ֧י | wāwê | va-VAY |
| pillars the of | הָֽעַמֻּדִ֛ים | hāʿammudîm | ha-ah-moo-DEEM |
| and their fillets | וַחֲשֽׁוּקֵיהֶ֖ם | waḥăšûqêhem | va-huh-shoo-kay-HEM |
| of silver. | כָּֽסֶף׃ | kāsep | KA-sef |
Tags மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம் அவைகளின் தூண்கள் பத்து அவைகளின் பாதங்கள் பத்து தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி
யாத்திராகமம் 38:12 Concordance யாத்திராகமம் 38:12 Interlinear யாத்திராகமம் 38:12 Image