Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 38:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 38 யாத்திராகமம் 38:2

யாத்திராகமம் 38:2
அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத் தகட்டால் மூடி,

Tamil Indian Revised Version
அதின் நான்கு மூலைகளிலும் அதனோடு ஒன்றாக அதின் நான்கு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத்தகட்டால் மூடி,

Tamil Easy Reading Version
அவன் பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொம்பைச் செய்து வைத்தான். அவற்றைப் பலிபீடத்தோடு இணைத்து ஒன்றாக அடித்தான். பின்பு பலிபீடத்தை வெண்கலத்தால் மூடினான்.

திருவிவிலியம்
அதன் நான்கு மூலைகளிலும் அவர் கொம்புகளை அமைத்தார்; கொம்புகள் அதனோடு ஒன்றிணைந்திருந்தன; அதை வெண்கலத்தால் மூடினார்.

Exodus 38:1Exodus 38Exodus 38:3

King James Version (KJV)
And he made the horns thereof on the four corners of it; the horns thereof were of the same: and he overlaid it with brass.

American Standard Version (ASV)
And he made the horns thereof upon the four corners of it; the horns thereof were of one piece with it: and he overlaid it with brass.

Bible in Basic English (BBE)
And he put horns at its four angles made of the same, plating it all with brass;

Darby English Bible (DBY)
And he made its horns on the four corners thereof; its horns were of itself; and he overlaid it with copper.

Webster’s Bible (WBT)
And he made its horns on the four corners of it; its horns were of the same: and he overlaid it with brass.

World English Bible (WEB)
He made its horns on its four corners. Its horns were of one piece with it, and he overlaid it with brass.

Young’s Literal Translation (YLT)
and he maketh its horns on its four corners; its horns have been of the same; and he overlayeth it with brass;

யாத்திராகமம் Exodus 38:2
அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத் தகட்டால் மூடி,
And he made the horns thereof on the four corners of it; the horns thereof were of the same: and he overlaid it with brass.

And
he
made
וַיַּ֣עַשׂwayyaʿaśva-YA-as
the
horns
קַרְנֹתָ֗יוqarnōtāywkahr-noh-TAV
on
thereof
עַ֚לʿalal
the
four
אַרְבַּ֣עʾarbaʿar-BA
corners
פִּנֹּתָ֔יוpinnōtāywpee-noh-TAV
horns
the
it;
of
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
thereof
were
הָי֣וּhāyûha-YOO
of
קַרְנֹתָ֑יוqarnōtāywkahr-noh-TAV
overlaid
he
and
same:
the
וַיְצַ֥ףwayṣapvai-TSAHF
it
with
brass.
אֹת֖וֹʾōtôoh-TOH
נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet


Tags அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி அதை வெண்கலத் தகட்டால் மூடி
யாத்திராகமம் 38:2 Concordance யாத்திராகமம் 38:2 Interlinear யாத்திராகமம் 38:2 Image