Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 38:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 38 யாத்திராகமம் 38:23

யாத்திராகமம் 38:23
அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.

Tamil Indian Revised Version
அவனுடன் தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாப் அலங்காரக் கொத்துவேலைக்காரனும், வித்தியாசமான வேலைகளைச்செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத்தையல் வேலை செய்கிறவனுமாக இருந்தான்.

Tamil Easy Reading Version
தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகனான அகோலியாப் அவனோடு ஒத்துழைத்தான். அகோலியாப் மிகச் சிறந்த சித்திரை கைவேலையாளும், நெசவில் நிபுணனும் ஆவான். மெல்லிய துகிலை நெய்வதிலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலை நெய்வதிலும் அவன் தலைசிறந்தவனாக இருந்தான்.

திருவிவிலியம்
அவரோடு இருந்தவர் தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு. அவர் ஒரு சிற்பியும் கலைஞரும் ஆவார். நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பின்னித் தயாரிப்பதில் வல்லுநராக இருந்தார்.⒫

Exodus 38:22Exodus 38Exodus 38:24

King James Version (KJV)
And with him was Aholiab, son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a cunning workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.

American Standard Version (ASV)
And with him was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a skilful workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and in fine linen.

Bible in Basic English (BBE)
And with him was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan; a designer and a trained workman, expert in needlework of blue and purple and red and the best linen.

Darby English Bible (DBY)
and with him Aholiab, son of Ahisamach, of the tribe of Dan, an engraver and artificer, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and in byssus.

Webster’s Bible (WBT)
And with him was Aholiab, son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a skillful workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.

World English Bible (WEB)
With him was Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a skillful workman, and an embroiderer in blue, in purple, in scarlet, and in fine linen.

Young’s Literal Translation (YLT)
and with him `is’ Aholiab son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and designer, and embroiderer in blue, and in purple, and in scarlet, and in linen.

யாத்திராகமம் Exodus 38:23
அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்.
And with him was Aholiab, son of Ahisamach, of the tribe of Dan, an engraver, and a cunning workman, and an embroiderer in blue, and in purple, and in scarlet, and fine linen.

And
with
וְאִתּ֗וֹwĕʾittôveh-EE-toh
him
was
Aholiab,
אָֽהֳלִיאָ֞בʾāhŏlîʾābah-hoh-lee-AV
son
בֶּןbenben
of
Ahisamach,
אֲחִֽיסָמָ֛ךְʾăḥîsāmākuh-hee-sa-MAHK
tribe
the
of
לְמַטֵּהlĕmaṭṭēleh-ma-TAY
of
Dan,
דָ֖ןdāndahn
an
engraver,
חָרָ֣שׁḥārāšha-RAHSH
workman,
cunning
a
and
וְחֹשֵׁ֑בwĕḥōšēbveh-hoh-SHAVE
and
an
embroiderer
וְרֹקֵ֗םwĕrōqēmveh-roh-KAME
in
blue,
בַּתְּכֵ֙לֶת֙battĕkēletba-teh-HAY-LET
purple,
in
and
וּבָֽאַרְגָּמָ֔ןûbāʾargāmānoo-va-ar-ɡa-MAHN
and
in
scarlet,
וּבְתוֹלַ֥עַתûbĕtôlaʿatoo-veh-toh-LA-at

הַשָּׁנִ֖יhaššānîha-sha-NEE
and
fine
linen.
וּבַשֵּֽׁשׁ׃ûbaššēšoo-va-SHAYSH


Tags அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும் விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும் இளநீலநூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான்
யாத்திராகமம் 38:23 Concordance யாத்திராகமம் 38:23 Interlinear யாத்திராகமம் 38:23 Image