யாத்திராகமம் 38:25
சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது.
Tamil Indian Revised Version
சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாக இருந்தது.
Tamil Easy Reading Version
எண்ணிக்கை எடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் 3 3/4 டன்கள் வெள்ளி கொடுத்தனர். (இதுவும் அதிகாரப்பூர்வமான அளவின் தராசில் நிறுக்கப்பட்டது)
திருவிவிலியம்
மக்கள் கூட்டமைப்பில் எண்ணப்பட்டவர்களிடமிருந்து வந்த வெள்ளி தூயகச் செக்கேல் நிறைப்படி நாலாயிரத்து இருபது கிலோ கிராம்* ஆகும்.
King James Version (KJV)
And the silver of them that were numbered of the congregation was an hundred talents, and a thousand seven hundred and threescore and fifteen shekels, after the shekel of the sanctuary:
American Standard Version (ASV)
And the silver of them that were numbered of the congregation was a hundred talents, and a thousand seven hundred and threescore and fifteen shekels, after the shekel of the sanctuary:
Bible in Basic English (BBE)
And the silver given by those who were numbered of the people was a hundred talents, and a thousand, seven hundred and seventy-five shekels in weight, by the scale of the holy place.
Darby English Bible (DBY)
And the silver of them that were numbered of the assembly was a hundred talents, and a thousand seven hundred and seventy-five shekels, according to the shekel of the sanctuary:
Webster’s Bible (WBT)
And the silver of them that were numbered of the congregation was a hundred talents, and a thousand seven hundred and seventy five shekels, after the shekel of the sanctuary:
World English Bible (WEB)
The silver of those who were numbered of the congregation was one hundred talents, and one thousand seven hundred seventy-five shekels, after the shekel of the sanctuary:
Young’s Literal Translation (YLT)
And the silver of those numbered of the company `is’ a hundred talents, and a thousand and seven hundred and five and seventy shekels, by the shekel of the sanctuary;
யாத்திராகமம் Exodus 38:25
சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது.
And the silver of them that were numbered of the congregation was an hundred talents, and a thousand seven hundred and threescore and fifteen shekels, after the shekel of the sanctuary:
| And the silver | וְכֶ֛סֶף | wĕkesep | veh-HEH-sef |
| of them that were numbered | פְּקוּדֵ֥י | pĕqûdê | peh-koo-DAY |
| congregation the of | הָֽעֵדָ֖ה | hāʿēdâ | ha-ay-DA |
| was an hundred | מְאַ֣ת | mĕʾat | meh-AT |
| talents, | כִּכָּ֑ר | kikkār | kee-KAHR |
| thousand a and | וְאֶלֶף֩ | wĕʾelep | veh-eh-LEF |
| seven | וּשְׁבַ֨ע | ûšĕbaʿ | oo-sheh-VA |
| hundred | מֵא֜וֹת | mēʾôt | may-OTE |
| and threescore and fifteen | וַֽחֲמִשָּׁ֧ה | waḥămiššâ | va-huh-mee-SHA |
| וְשִׁבְעִ֛ים | wĕšibʿîm | veh-sheev-EEM | |
| shekels, | שֶׁ֖קֶל | šeqel | SHEH-kel |
| after the shekel | בְּשֶׁ֥קֶל | bĕšeqel | beh-SHEH-kel |
| of the sanctuary: | הַקֹּֽדֶשׁ׃ | haqqōdeš | ha-KOH-desh |
Tags சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும் ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது
யாத்திராகமம் 38:25 Concordance யாத்திராகமம் 38:25 Interlinear யாத்திராகமம் 38:25 Image