Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 38:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 38 யாத்திராகமம் 38:3

யாத்திராகமம் 38:3
அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.

Tamil Indian Revised Version
அந்தப் பீடத்தின் எல்லா பணிப்பொருட்களாகிய சாம்பல் எடுக்கும் சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தினால் செய்தான்.

Tamil Easy Reading Version
பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் எல்லா கருவிகளையும் வெண்கலத்தால் செய்தான். பானைகள், கரண்டிகள், கிண்ணங்கள், முள்கரண்டிகள், பெரிய கொப்பரைகளையும் செய்தான்.

திருவிவிலியம்
அவர் பலிபீடத்தின் துணைக்கலன்கள் அனைத்தையும் செய்தார்; சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், பலிக்கிண்ணங்கள், முள்கரண்டிகள், நெருப்புத் தட்டுகள் ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்தார்.

Exodus 38:2Exodus 38Exodus 38:4

King James Version (KJV)
And he made all the vessels of the altar, the pots, and the shovels, and the basins, and the fleshhooks, and the firepans: all the vessels thereof made he of brass.

American Standard Version (ASV)
And he made all the vessels of the altar, the pots, and the shovels, and the basins, the flesh-hooks, and the firepans: all the vessels thereof made he of brass.

Bible in Basic English (BBE)
And brass was used for all the vessels of the altar, the baskets and the spades, the basins and the meat-hooks and the fire-trays; all the vessels he made of brass

Darby English Bible (DBY)
And he made all the utensils of the altar: the pots, and the shovels, and the bowls, the forks, and the firepans; all its utensils made he of copper.

Webster’s Bible (WBT)
And he made all the vessels of the altar, the pots, and the shovels, and the basins, and the flesh-hooks, and the fire-pans: all the vessels of it he made of brass.

World English Bible (WEB)
He made all the vessels of the altar, the pots, the shovels, the basins, the flesh-hooks, and the fire pans. He made all its vessels of brass.

Young’s Literal Translation (YLT)
and he maketh all the vessels of the altar, the pots, and the shovels, and the sprinkling-pans, the forks, and the fire-pans; all its vessels he hath made of brass.

யாத்திராகமம் Exodus 38:3
அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்.
And he made all the vessels of the altar, the pots, and the shovels, and the basins, and the fleshhooks, and the firepans: all the vessels thereof made he of brass.

And
he
made
וַיַּ֜עַשׂwayyaʿaśva-YA-as

אֶֽתʾetet
all
כָּלkālkahl
the
vessels
כְּלֵ֣יkĕlêkeh-LAY
altar,
the
of
הַמִּזְבֵּ֗חַhammizbēaḥha-meez-BAY-ak

אֶתʾetet
the
pots,
הַסִּירֹ֤תhassîrōtha-see-ROTE
and
the
shovels,
וְאֶתwĕʾetveh-ET
basons,
the
and
הַיָּעִים֙hayyāʿîmha-ya-EEM
and

וְאֶתwĕʾetveh-ET
the
fleshhooks,
הַמִּזְרָקֹ֔תhammizrāqōtha-meez-ra-KOTE
and
the
firepans:
אֶתʾetet
all
הַמִּזְלָגֹ֖תhammizlāgōtha-meez-la-ɡOTE
the
vessels
וְאֶתwĕʾetveh-ET
thereof
made
הַמַּחְתֹּ֑תhammaḥtōtha-mahk-TOTE
he
of
brass.
כָּלkālkahl
כֵּלָ֖יוkēlāywkay-LAV
עָשָׂ֥הʿāśâah-SA
נְחֹֽשֶׁת׃nĕḥōšetneh-HOH-shet


Tags அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான் அதின் பனிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான்
யாத்திராகமம் 38:3 Concordance யாத்திராகமம் 38:3 Interlinear யாத்திராகமம் 38:3 Image