யாத்திராகமம் 38:31
சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.
Tamil Indian Revised Version
சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், ஆசரிப்புக்கூடாரத்தின் எல்லா ஆப்புகளையும், சுற்றுப்பிராகாரத்தின் எல்லா ஆப்புகளையும் செய்தான்.
Tamil Easy Reading Version
பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும், நுழைவாயிலில் உள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும் அமைப்பதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. வெண்கலத்தால் பரிசுத்தக்கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் தொங்கு திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகளைச் செய்தனர்.
திருவிவிலியம்
மேலும், முற்றத்தைச் சுற்றியுள்ள பாதப்பொருத்துகள், முற்றத்தின் நுழைவாயிலிலுள்ள பாதப்பொருத்துகள், திருஉறைவிடத்தின் முளைகள், முற்றத்தைச் சுற்றியுள்ள முளைகள் ஆகிய அனைத்தையும் செய்தார்.
King James Version (KJV)
And the sockets of the court round about, and the sockets of the court gate, and all the pins of the tabernacle, and all the pins of the court round about.
American Standard Version (ASV)
and the sockets of the court round about, and the sockets of the gate of the court, and all the pins of the tabernacle, and all the pins of the court round about.
Bible in Basic English (BBE)
And the bases for the open space all round and for its doorway, and all the nails for the House and for the open space.
Darby English Bible (DBY)
And the bases of the court round about, and the bases of the gate of the court, and all the pegs of the tabernacle, and all the pegs of the court round about.
Webster’s Bible (WBT)
And the sockets of the court round about, and the sockets of the court gate, and all the pins of the tabernacle, and all the pins of the court round about.
World English Bible (WEB)
the sockets around the court, the sockets of the gate of the court, all the pins of the tent, and all the pins around the court.
Young’s Literal Translation (YLT)
and the sockets of the court round about, and the sockets of the gate of the court, and all the pins of the tabernacle, and all the pins of the court round about.
யாத்திராகமம் Exodus 38:31
சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.
And the sockets of the court round about, and the sockets of the court gate, and all the pins of the tabernacle, and all the pins of the court round about.
| And the sockets | וְאֶת | wĕʾet | veh-ET |
| of the court | אַדְנֵ֤י | ʾadnê | ad-NAY |
| round about, | הֶֽחָצֵר֙ | heḥāṣēr | heh-ha-TSARE |
| sockets the and | סָבִ֔יב | sābîb | sa-VEEV |
| of the court | וְאֶת | wĕʾet | veh-ET |
| gate, | אַדְנֵ֖י | ʾadnê | ad-NAY |
| all and | שַׁ֣עַר | šaʿar | SHA-ar |
| the pins | הֶֽחָצֵ֑ר | heḥāṣēr | heh-ha-TSARE |
| of the tabernacle, | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| all and | כָּל | kāl | kahl |
| the pins | יִתְדֹ֧ת | yitdōt | yeet-DOTE |
| of the court | הַמִּשְׁכָּ֛ן | hammiškān | ha-meesh-KAHN |
| round about. | וְאֶת | wĕʾet | veh-ET |
| כָּל | kāl | kahl | |
| יִתְדֹ֥ת | yitdōt | yeet-DOTE | |
| הֶֽחָצֵ֖ר | heḥāṣēr | heh-ha-TSARE | |
| סָבִֽיב׃ | sābîb | sa-VEEV |
Tags சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும் பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும் வாசஸ்தலத்தின் சகல முளைகளையும் சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்
யாத்திராகமம் 38:31 Concordance யாத்திராகமம் 38:31 Interlinear யாத்திராகமம் 38:31 Image