Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 38:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 38 யாத்திராகமம் 38:4

யாத்திராகமம் 38:4
வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து,

Tamil Indian Revised Version
வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கும்படியாக வைத்து,

Tamil Easy Reading Version
பின்னர் பலிபீடத்திற்காக வெண்கலத்தாலான வலைப் பின்னல் போன்ற ஒரு சல்லடையை உண்டாக்கினான். பலிபீடத்தின் அடித்தட்டில் அந்தச் சல்லடையைப் பொருத்தினான். அது பலிபீடத்தின் நடுப்பகுதியில் (பாதி உயரத்தில்) பொருந்தியது.

திருவிவிலியம்
பலிபீடத்தைச்சுற்றி வலைப்பின்னலான வெண்கல வேலைப்பாடு செய்து அதன் பாதிப்பகுதியை எட்டும்படி அதன் விளிம்புகளுக்குக்கீழே அவர் பொருத்தினார்.

Exodus 38:3Exodus 38Exodus 38:5

King James Version (KJV)
And he made for the altar a brazen grate of network under the compass thereof beneath unto the midst of it.

American Standard Version (ASV)
And he made for the altar a grating of network of brass, under the ledge round it beneath, reaching halfway up.

Bible in Basic English (BBE)
And he made a network of brass for the altar, under the frame round it, stretching half-way up;

Darby English Bible (DBY)
And he made for the altar a grating of network of copper under its ledge from beneath, to the very middle of it.

Webster’s Bible (WBT)
And he made for the altar a brazen grate of net-work under the compass of it beneath to the midst of it.

World English Bible (WEB)
He made for the altar a grating of a network of brass, under the ledge around it beneath, reaching halfway up.

Young’s Literal Translation (YLT)
And he maketh for the altar a brazen grate of net-work, under its border beneath, unto its midst;

யாத்திராகமம் Exodus 38:4
வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து,
And he made for the altar a brazen grate of network under the compass thereof beneath unto the midst of it.

And
he
made
וַיַּ֤עַשׂwayyaʿaśva-YA-as
altar
the
for
לַמִּזְבֵּ֙חַ֙lammizbēḥala-meez-BAY-HA
a
brasen
מִכְבָּ֔רmikbārmeek-BAHR
grate
מַֽעֲשֵׂ֖הmaʿăśēma-uh-SAY
of
network
רֶ֣שֶׁתrešetREH-shet

נְחֹ֑שֶׁתnĕḥōšetneh-HOH-shet
under
תַּ֧חַתtaḥatTA-haht
the
compass
כַּרְכֻּבּ֛וֹkarkubbôkahr-KOO-boh
thereof
beneath
מִלְּמַ֖טָּהmillĕmaṭṭâmee-leh-MA-ta
unto
עַדʿadad
the
midst
חֶצְיֽוֹ׃ḥeṣyôhets-YOH


Tags வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து
யாத்திராகமம் 38:4 Concordance யாத்திராகமம் 38:4 Interlinear யாத்திராகமம் 38:4 Image