யாத்திராகமம் 38:5
அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து,
Tamil Indian Revised Version
அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நான்கு வளையங்களை வார்ப்பித்து,
Tamil Easy Reading Version
பின் அவன் பித்தளை வளையங்களை செய்தான். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு இவ்வளையங்கள் பயன்பட்டன. சல்லடையின் நான்கு மூலைகளிலும் அவன் அந்த வளையங்களை வைத்தான்.
திருவிவிலியம்
தண்டுகளைத் தாங்குவதற்காக நான்கு வளையங்களை வார்த்து அதன் வெண்கல வலைப்பின்னலின் நான்கு மூலைகளிலும் அவர் பொருத்தினார்.
King James Version (KJV)
And he cast four rings for the four ends of the grate of brass, to be places for the staves.
American Standard Version (ASV)
And he cast four rings for the four ends of the grating of brass, to be places for the staves.
Bible in Basic English (BBE)
And four rings for the four angles of this network, to take the rods.
Darby English Bible (DBY)
And he cast four rings for the four corners of the grating of copper, as receptacles for the staves.
Webster’s Bible (WBT)
And he cast four rings for the four ends of the grate of brass, to be places for the staffs.
World English Bible (WEB)
He cast four rings for the four ends of brass grating, to be places for the poles.
Young’s Literal Translation (YLT)
and he casteth four rings for the four ends of the brazen grate — places for bars;
யாத்திராகமம் Exodus 38:5
அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து,
And he cast four rings for the four ends of the grate of brass, to be places for the staves.
| And he cast | וַיִּצֹ֞ק | wayyiṣōq | va-yee-TSOKE |
| four | אַרְבַּ֧ע | ʾarbaʿ | ar-BA |
| rings | טַבָּעֹ֛ת | ṭabbāʿōt | ta-ba-OTE |
| four the for | בְּאַרְבַּ֥ע | bĕʾarbaʿ | beh-ar-BA |
| ends | הַקְּצָוֹ֖ת | haqqĕṣāwōt | ha-keh-tsa-OTE |
| grate the of | לְמִכְבַּ֣ר | lĕmikbar | leh-meek-BAHR |
| of brass, | הַנְּחֹ֑שֶׁת | hannĕḥōšet | ha-neh-HOH-shet |
| to be places | בָּתִּ֖ים | bottîm | boh-TEEM |
| for the staves. | לַבַּדִּֽים׃ | labbaddîm | la-ba-DEEM |
Tags அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து
யாத்திராகமம் 38:5 Concordance யாத்திராகமம் 38:5 Interlinear யாத்திராகமம் 38:5 Image