யாத்திராகமம் 39:1
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய ஆடைகளையும், ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளையும் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு வரும்போது ஆசாரியர் அணிய வேண்டிய விசேஷ ஆடைகளை நெய்வதற்கு இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலை சித்திர வேலையாட்கள் பயன்படுத்தினார்கள். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்கள் ஆரோனுக்கு விசேஷ ஆடைகளைத் தயாரித்தனர்.
திருவிவிலியம்
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறத் துகிலால் நெய்த மெல்லிய ஆடைகள் தூயதலத் திருப்பணிக்காகச் செய்யப்பட்டன. ஆண்டவர் மோசேக்கு அளித்த கட்டளைப்படி ஆரோனுக்காகத் திருவுடைகள் செய்யப்பட்டன.
Title
ஆசாரியர்களுக்கான விசேஷ ஆடைகள்
Other Title
குருக்களுக்கான உடைகள் செய்தல்§(விப 28:1-14)
King James Version (KJV)
And of the blue, and purple, and scarlet, they made cloths of service, to do service in the holy place, and made the holy garments for Aaron; as the LORD commanded Moses.
American Standard Version (ASV)
And of the blue, and purple, and scarlet, they made finely wrought garments, for ministering in the holy place, and made the holy garments for Aaron; as Jehovah commanded Moses.
Bible in Basic English (BBE)
And from the needlework of blue and purple and red they made the robes used for the work of the holy place, and the holy robes for Aaron, as the Lord had given orders to Moses.
Darby English Bible (DBY)
And of the blue and purple and scarlet they made garments of service, for service in the sanctuary, and made the holy garments for Aaron; as Jehovah had commanded Moses.
Webster’s Bible (WBT)
And of the blue, and purple, and scarlet, they made clothes of service, to do service in the holy place, and made the holy garments for Aaron; as the LORD commanded Moses.
World English Bible (WEB)
Of the blue, purple, and scarlet, they made finely worked garments, for ministering in the holy place, and made the holy garments for Aaron; as Yahweh commanded Moses.
Young’s Literal Translation (YLT)
And of the blue, and the purple, and the scarlet, they made coloured garments, to minister in the sanctuary; and they make the holy garments which `are’ for Aaron, as Jehovah hath commanded Moses.
யாத்திராகமம் Exodus 39:1
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள்.
And of the blue, and purple, and scarlet, they made cloths of service, to do service in the holy place, and made the holy garments for Aaron; as the LORD commanded Moses.
| And of | וּמִן | ûmin | oo-MEEN |
| the blue, | הַתְּכֵ֤לֶת | hattĕkēlet | ha-teh-HAY-let |
| purple, and | וְהָֽאַרְגָּמָן֙ | wĕhāʾargāmān | veh-ha-ar-ɡa-MAHN |
| and scarlet, | וְתוֹלַ֣עַת | wĕtôlaʿat | veh-toh-LA-at |
| הַשָּׁנִ֔י | haššānî | ha-sha-NEE | |
| made they | עָשׂ֥וּ | ʿāśû | ah-SOO |
| cloths | בִגְדֵי | bigdê | veeɡ-DAY |
| of service, | שְׂרָ֖ד | śĕrād | seh-RAHD |
| to do service | לְשָׁרֵ֣ת | lĕšārēt | leh-sha-RATE |
| holy the in | בַּקֹּ֑דֶשׁ | baqqōdeš | ba-KOH-desh |
| place, and made | וַֽיַּעֲשׂ֞וּ | wayyaʿăśû | va-ya-uh-SOO |
| אֶת | ʾet | et | |
| the holy | בִּגְדֵ֤י | bigdê | beeɡ-DAY |
| garments | הַקֹּ֙דֶשׁ֙ | haqqōdeš | ha-KOH-DESH |
| Aaron; for | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| as | לְאַֽהֲרֹ֔ן | lĕʾahărōn | leh-ah-huh-RONE |
| the Lord | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| commanded | צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| Moses. | אֶת | ʾet | et |
| מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Tags கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும் ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள்
யாத்திராகமம் 39:1 Concordance யாத்திராகமம் 39:1 Interlinear யாத்திராகமம் 39:1 Image