யாத்திராகமம் 39:28
மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,
Tamil Indian Revised Version
மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் உள்ளாடைகளையும்,
Tamil Easy Reading Version
மெல்லிய துகிலிலிருந்து கை வேலையாட்கள் ஒவ்வொரு தலைப்பாகையையும் நெய்தனர். உள் ஆடைகளையும் நெற்றிப்பட்டைகளையும் மெல்லிய துகிலிலிருந்து செய்தார்கள்.
திருவிவிலியம்
மெல்லிய நார்ப்பட்டால் தலைப்பாகையும் தொப்பிகளும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் குறுங்கால்சட்டைகளும் செய்யப்பட்டன.
King James Version (KJV)
And a mitre of fine linen, and goodly bonnets of fine linen, and linen breeches of fine twined linen,
American Standard Version (ASV)
and the mitre of fine linen, and the goodly head-tires of fine linen, and the linen breeches of fine twined linen,
Bible in Basic English (BBE)
And the twisted head-dress for Aaron, and beautiful head-dresses of linen, and linen trousers,
Darby English Bible (DBY)
and the turban of byssus; and the ornamental caps, of byssus; and the linen trousers, of twined byssus;
Webster’s Bible (WBT)
And a miter of fine linen, and goodly bonnets of fine linen, and linen breeches of fine twined linen,
World English Bible (WEB)
and the turban of fine linen, and the linen headbands of fine linen, and the linen breeches of fine twined linen,
Young’s Literal Translation (YLT)
and the mitre of linen, and the beautiful bonnets of linen, and the linen trousers, of twined linen,
யாத்திராகமம் Exodus 39:28
மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்,
And a mitre of fine linen, and goodly bonnets of fine linen, and linen breeches of fine twined linen,
| And a mitre | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| linen, fine of | הַמִּצְנֶ֣פֶת | hammiṣnepet | ha-meets-NEH-fet |
| and goodly | שֵׁ֔שׁ | šēš | shaysh |
| bonnets | וְאֶת | wĕʾet | veh-ET |
| linen, fine of | פַּֽאֲרֵ֥י | paʾărê | pa-uh-RAY |
| and linen | הַמִּגְבָּעֹ֖ת | hammigbāʿōt | ha-meeɡ-ba-OTE |
| breeches | שֵׁ֑שׁ | šēš | shaysh |
| of fine twined | וְאֶת | wĕʾet | veh-ET |
| linen, | מִכְנְסֵ֥י | miknĕsê | meek-neh-SAY |
| הַבָּ֖ד | habbād | ha-BAHD | |
| שֵׁ֥שׁ | šēš | shaysh | |
| מָשְׁזָֽר׃ | mošzār | mohsh-ZAHR |
Tags மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் அலங்காரமான குல்லாக்களையும் திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும்
யாத்திராகமம் 39:28 Concordance யாத்திராகமம் 39:28 Interlinear யாத்திராகமம் 39:28 Image