Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 39:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 39 யாத்திராகமம் 39:3

யாத்திராகமம் 39:3
அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பர நூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து வித்தியாசமான வேலையாக நெய்யும்படி, மெல்லிய தகடுகளாக அடித்து, அவைகளை கம்பிகளாகச் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
(அவர்கள் பொன்னை மெல்லிய நாடாவாக அடித்து பொன் ஜரிகைகளை வெட்டினார்கள். இந்தப் பொன் ஜரிகையை இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலிலும், மெல்லிய துகிலுடனும் சேர்த்து நெய்தார்கள். இது சிறந்த சித்திரக்காரனின் கைவேலையாக இருந்தது).

திருவிவிலியம்
நீலம், கருஞ்சிவப்பு சிவப்புநிற நூல், கலைத்திறனுடன் அமைந்த மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை அணிசெய்ய, பொன்தகடுகளை அடித்து இழைகளாக வெட்டினார்.

Exodus 39:2Exodus 39Exodus 39:4

King James Version (KJV)
And they did beat the gold into thin plates, and cut it into wires, to work it in the blue, and in the purple, and in the scarlet, and in the fine linen, with cunning work.

American Standard Version (ASV)
And they did beat the gold into thin plates, and cut it into wires, to work it in the blue, and in the purple, and in the scarlet, and in the fine linen, the work of the skilful workman.

Bible in Basic English (BBE)
Hammering the gold into thin plates and cutting it into wires to be worked into the blue and the purple and the red and the linen by the designer.

Darby English Bible (DBY)
And they beat the gold into thin plates, and cut it [into] wires, to work it artistically into the blue, and into the purple, and into the scarlet, and into the byssus.

Webster’s Bible (WBT)
And they beat the gold into thin plates, and cut it into wires, to work it in the blue, and in the purple, and in the scarlet, and in the fine linen, with curious work.

World English Bible (WEB)
They beat the gold into thin plates, and cut it into wires, to work it in the blue, in the purple, in the scarlet, and in the fine linen, the work of the skillful workman.

Young’s Literal Translation (YLT)
and they expand the plates of gold, and have cut off wires to work in the midst of the blue, and in the midst of the purple, and in the midst of the scarlet, and in the midst of the linen — work of a designer;

யாத்திராகமம் Exodus 39:3
அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்.
And they did beat the gold into thin plates, and cut it into wires, to work it in the blue, and in the purple, and in the scarlet, and in the fine linen, with cunning work.

And
they
did
beat
וַֽיְרַקְּע֞וּwayraqqĕʿûva-ra-keh-OO
gold
the
אֶתʾetet
into
פַּחֵ֣יpaḥêpa-HAY
thin
plates,
הַזָּהָב֮hazzāhābha-za-HAHV
cut
and
וְקִצֵּ֣ץwĕqiṣṣēṣveh-kee-TSAYTS
it
into
wires,
פְּתִילִם֒pĕtîlimpeh-tee-LEEM
to
work
לַֽעֲשׂ֗וֹתlaʿăśôtla-uh-SOTE
it
in
בְּת֤וֹךְbĕtôkbeh-TOKE
blue,
the
הַתְּכֵ֙לֶת֙hattĕkēletha-teh-HAY-LET
and
in
וּבְת֣וֹךְûbĕtôkoo-veh-TOKE
the
purple,
הָֽאַרְגָּמָ֔ןhāʾargāmānha-ar-ɡa-MAHN
and
in
וּבְת֛וֹךְûbĕtôkoo-veh-TOKE
the
scarlet,
תּוֹלַ֥עַתtôlaʿattoh-LA-at

הַשָּׁנִ֖יhaššānîha-sha-NEE
and
in
וּבְת֣וֹךְûbĕtôkoo-veh-TOKE
the
fine
linen,
הַשֵּׁ֑שׁhaššēšha-SHAYSH
with
cunning
מַֽעֲשֵׂ֖הmaʿăśēma-uh-SAY
work.
חֹשֵֽׁב׃ḥōšēbhoh-SHAVE


Tags அந்தப் பொன்னை இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு மெல்லிய தகடுகளாய் அடித்து அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள்
யாத்திராகமம் 39:3 Concordance யாத்திராகமம் 39:3 Interlinear யாத்திராகமம் 39:3 Image