Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 39:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 39 யாத்திராகமம் 39:33

யாத்திராகமம் 39:33
பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,

Tamil Indian Revised Version
பின்பு. வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிப்பொருட்களையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,

Tamil Easy Reading Version
பின் அவர்கள் மோசேக்குப் பரிசுத்தக் கூடாரத்தையும், அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் காட்டினார்கள். வளையங்கள், சட்டங்கள், தாழ்ப்பாள்கள், தூண்கள், பீடங்கள் ஆகியவற்றை அவனுக்குக் காட்டினார்கள்.

திருவிவிலியம்
மோசேயிடம் கொண்டுவரப்பட்டவை; திருஉறைவிடக் கூடாரம், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துக்கள்.

Exodus 39:32Exodus 39Exodus 39:34

King James Version (KJV)
And they brought the tabernacle unto Moses, the tent, and all his furniture, his taches, his boards, his bars, and his pillars, and his sockets,

American Standard Version (ASV)
And they brought the tabernacle unto Moses, the Tent, and all its furniture, its clasps, its boards, it bars, and its pillars, and it sockets;

Bible in Basic English (BBE)
Then they took the House to Moses, the tent with all the things for it; its hooks, its boards, its rods, its pillars, and its bases;

Darby English Bible (DBY)
And they brought the tabernacle to Moses — the tent, and all its utensils, its clasps, its boards, its bars, and its pillars, and its bases;

Webster’s Bible (WBT)
And they brought the tabernacle to Moses, the tent, and all its furniture, its buttons, its boards, its bars, and its pillars, and its sockets,

World English Bible (WEB)
They brought the tent to Moses, the tent, with all its furniture, its clasps, its boards, it bars, its pillars, its sockets,

Young’s Literal Translation (YLT)
And they bring in the tabernacle unto Moses, the tent, and all its vessels, its hooks, its boards, its bars, and its pillars, and its sockets;

யாத்திராகமம் Exodus 39:33
பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
And they brought the tabernacle unto Moses, the tent, and all his furniture, his taches, his boards, his bars, and his pillars, and his sockets,

And
they
brought
וַיָּבִ֤יאוּwayyābîʾûva-ya-VEE-oo

אֶתʾetet
the
tabernacle
הַמִּשְׁכָּן֙hammiškānha-meesh-KAHN
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֔הmōšemoh-SHEH

אֶתʾetet
the
tent,
הָאֹ֖הֶלhāʾōhelha-OH-hel
and
all
וְאֶתwĕʾetveh-ET
furniture,
his
כָּלkālkahl
his
taches,
כֵּלָ֑יוkēlāywkay-LAV
his
boards,
קְרָסָ֣יוqĕrāsāywkeh-ra-SAV
bars,
his
קְרָשָׁ֔יוqĕrāšāywkeh-ra-SHAV
and
his
pillars,
בְּרִיחָ֖וbĕrîḥāwbeh-ree-HAHV
and
his
sockets,
וְעַמֻּדָ֥יוwĕʿammudāywveh-ah-moo-DAV
וַֽאֲדָנָֽיו׃waʾădānāywVA-uh-da-NAIV


Tags பின்பு வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள் கூடாரத்தையும் அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும் அதின் துறடுகளையும் அதின் பலகைகளையும் அதின் தாழ்ப்பாள்களையும் அதின் தூண்களையும் அதின் பாதங்களையும்
யாத்திராகமம் 39:33 Concordance யாத்திராகமம் 39:33 Interlinear யாத்திராகமம் 39:33 Image