யாத்திராகமம் 39:39
வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
Tamil Indian Revised Version
வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
Tamil Easy Reading Version
வெண்கல பலிபீடத்தையும், வெண்கல சல்லடையையும் அவனுக்குக் காட்டினார்கள். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளையும் காட்டினார்கள். பலிபீடத்தின் பொருட்களையும் காண்பித்தனர். வெண்கலத் தொட்டியையும் அதன் பீடத்தையும் அவனுக்குக் காட்டினார்கள்.
திருவிவிலியம்
வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கல வலைப்பின்னல், அதன் தண்டுகள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த் தொட்டி, அதன் ஆதாரம்,
King James Version (KJV)
The brazen altar, and his grate of brass, his staves, and all his vessels, the laver and his foot,
American Standard Version (ASV)
the brazen altar, and its grating of brass, its staves, and all its vessels, the laver and its base;
Bible in Basic English (BBE)
And the brass altar, with its network of brass, and its rods and all its vessels, and the washing-vessel and its base;
Darby English Bible (DBY)
the copper altar, and the copper grating that was for it, its staves and all its utensils; the laver and its stand;
Webster’s Bible (WBT)
The brazen altar, and its grate of brass, its staffs, and all its vessels, the laver and its foot,
World English Bible (WEB)
the brazen altar, its grating of brass, its poles, all of its vessels, the basin and its base,
Young’s Literal Translation (YLT)
the brazen altar and the brazen grate which it hath, its staves, and all its vessels, the laver and its base.
யாத்திராகமம் Exodus 39:39
வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
The brazen altar, and his grate of brass, his staves, and all his vessels, the laver and his foot,
| אֵ֣ת׀ | ʾēt | ate | |
| The brasen | מִזְבַּ֣ח | mizbaḥ | meez-BAHK |
| altar, | הַנְּחֹ֗שֶׁת | hannĕḥōšet | ha-neh-HOH-shet |
| his and | וְאֶת | wĕʾet | veh-ET |
| grate | מִכְבַּ֤ר | mikbar | meek-BAHR |
| of brass, | הַנְּחֹ֙שֶׁת֙ | hannĕḥōšet | ha-neh-HOH-SHET |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| staves, his | ל֔וֹ | lô | loh |
| and all | אֶת | ʾet | et |
| his vessels, | בַּדָּ֖יו | baddāyw | ba-DAV |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| the laver | כָּל | kāl | kahl |
| and his foot, | כֵּלָ֑יו | kēlāyw | kay-LAV |
| אֶת | ʾet | et | |
| הַכִּיֹּ֖ר | hakkiyyōr | ha-kee-YORE | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| כַּנּֽוֹ׃ | kannô | ka-noh |
Tags வெண்கலப் பலிபீடத்தையும் அதின் வெண்கலச் சல்லடையையும் அதின் தண்டுகளையும் அதின் சகல பணிமுட்டுகளையும் தொட்டியையும் அதின் பாதத்தையும்
யாத்திராகமம் 39:39 Concordance யாத்திராகமம் 39:39 Interlinear யாத்திராகமம் 39:39 Image