Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 4:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 4 யாத்திராகமம் 4:1

யாத்திராகமம் 4:1
அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பமாட்டார்கள்; என்னுடைய வார்த்தையை கேட்கமாட்டார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
அப்போது மோசே தேவனை நோக்கி, “நீர் என்னை அனுப்பினீர் என்று கூறும்பொழுது, இஸ்ரவேல் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள். அவர்கள், ‘தேவன் (யேகோவா) உனக்குக் காட்சியளிக்க வில்லை’ என்பார்கள்” என்றான்.

திருவிவிலியம்
மோசே மறுமொழியாக, “இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள்; என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில், ‘ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை’ என்று சொல்வார்கள்” என்று கூறினார்.

Title
மோசேக்கு அடையாளம்

Other Title
மோசே பெற்ற வியத்தகு ஆற்றல்

Exodus 4Exodus 4:2

King James Version (KJV)
And Moses answered and said, But, behold, they will not believe me, nor hearken unto my voice: for they will say, The LORD hath not appeared unto thee.

American Standard Version (ASV)
And Moses answered and said, But, behold, they will not believe me, nor hearken unto my voice; for they will say, Jehovah hath not appeared unto thee.

Bible in Basic English (BBE)
And Moses, answering, said, It is certain that they will not have faith in me or give ear to my voice; for they will say, You have not seen the Lord.

Darby English Bible (DBY)
And Moses answered and said, But behold, they will not believe me, nor hearken unto my voice; for they will say, Jehovah has not appeared to thee.

Webster’s Bible (WBT)
And Moses answered and said, But behold, they will not believe me, nor hearken to my voice: for they will say, The LORD hath not appeared to thee.

World English Bible (WEB)
Moses answered, “But, behold, they will not believe me, nor listen to my voice; for they will say, ‘Yahweh has not appeared to you.'”

Young’s Literal Translation (YLT)
And Moses answereth and saith, `And, if they do not give credence to me, nor hearken to my voice, and say, Jehovah hath not appeared unto thee?’

யாத்திராகமம் Exodus 4:1
அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.
And Moses answered and said, But, behold, they will not believe me, nor hearken unto my voice: for they will say, The LORD hath not appeared unto thee.

And
Moses
וַיַּ֤עַןwayyaʿanva-YA-an
answered
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
and
said,
וַיֹּ֔אמֶרwayyōʾmerva-YOH-mer
But,
behold,
וְהֵן֙wĕhēnveh-HANE
not
will
they
לֹֽאlōʾloh
believe
יַאֲמִ֣ינוּyaʾămînûya-uh-MEE-noo
me,
nor
לִ֔יlee
hearken
וְלֹ֥אwĕlōʾveh-LOH
voice:
my
unto
יִשְׁמְע֖וּyišmĕʿûyeesh-meh-OO
for
בְּקֹלִ֑יbĕqōlîbeh-koh-LEE
they
will
say,
כִּ֣יkee
Lord
The
יֹֽאמְר֔וּyōʾmĕrûyoh-meh-ROO
hath
not
לֹֽאlōʾloh
appeared
נִרְאָ֥הnirʾâneer-AH
unto
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
thee.
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags அப்பொழுது மோசே அவர்கள் என்னை நம்பார்கள் என் வாக்குக்குச் செவிகொடார்கள் கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்
யாத்திராகமம் 4:1 Concordance யாத்திராகமம் 4:1 Interlinear யாத்திராகமம் 4:1 Image