யாத்திராகமம் 4:10
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்பாவது, தேவரீர் உமது அடியேனோடு பேசினதற்குப் பின்பாவது நான் பேச்சில் வல்லவன் இல்லை; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் மோசே கர்த்தரை நோக்கி, “கர்த்தாவே, நான் உமக்கு உண்மையைச் சொல்கிறேன் நான் தேர்ந்த பேச்சாளன் அல்ல. நான் சிறப்பாக எப்போதும் பேசியதில்லை. இப்போது உம்மிடம் பேசிய பிறகும்கூட, நான் சிறந்த பேச்சாளனாக மாறவில்லை. நான் நிதானமாகப் பேசுகிறேன் என்பதும், சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாததிக்குவாய் உடையவன் என்பதும் உமக்கு தெரியும்” என்று கூறினான்.
திருவிவிலியம்
மோசே ஆண்டவரிடம்: “ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கும் முன்போ, பேசிய பின்போ, நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்” என்றார்.
King James Version (KJV)
And Moses said unto the LORD, O my LORD, I am not eloquent, neither heretofore, nor since thou hast spoken unto thy servant: but I am slow of speech, and of a slow tongue.
American Standard Version (ASV)
And Moses said unto Jehovah, Oh, Lord, I am not eloquent, neither heretofore, nor since thou hast spoken unto thy servant; for I am slow of speech, and of a slow tongue.
Bible in Basic English (BBE)
And Moses said to the Lord, O Lord, I am not a man of words; I have never been so, and am not now, even after what you have said to your servant: for talking is hard for me, and I am slow of tongue.
Darby English Bible (DBY)
And Moses said to Jehovah, Ah Lord! I am not eloquent, neither heretofore nor since thou hast spoken to thy servant, for I am slow of speech and of a slow tongue.
Webster’s Bible (WBT)
And Moses said to the LORD, O my Lord, I am not eloquent, neither heretofore, nor since thou hast spoke to thy servant: but I am slow of speech, and of a slow tongue.
World English Bible (WEB)
Moses said to Yahweh, “Oh, Lord, I am not eloquent, neither before now, nor since you have spoken to your servant; for I am slow of speech, and of a slow tongue.”
Young’s Literal Translation (YLT)
And Moses saith unto Jehovah, `O, my Lord, I `am’ not a man of words, either yesterday, or before, or since Thy speaking unto Thy servant, for I `am’ slow of mouth, and slow of tongue.’
யாத்திராகமம் Exodus 4:10
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.
And Moses said unto the LORD, O my LORD, I am not eloquent, neither heretofore, nor since thou hast spoken unto thy servant: but I am slow of speech, and of a slow tongue.
| And Moses | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | מֹשֶׁ֣ה | mōše | moh-SHEH |
| unto | אֶל | ʾel | el |
| the Lord, | יְהוָה֮ | yĕhwāh | yeh-VA |
| O | בִּ֣י | bî | bee |
| Lord, my | אֲדֹנָי֒ | ʾădōnāy | uh-doh-NA |
| I | לֹא֩ | lōʾ | loh |
| am not | אִ֨ישׁ | ʾîš | eesh |
| eloquent, | דְּבָרִ֜ים | dĕbārîm | deh-va-REEM |
| neither | אָנֹ֗כִי | ʾānōkî | ah-NOH-hee |
| heretofore, | גַּ֤ם | gam | ɡahm |
| מִתְּמוֹל֙ | mittĕmôl | mee-teh-MOLE | |
| nor | גַּ֣ם | gam | ɡahm |
| since | מִשִּׁלְשֹׁ֔ם | miššilšōm | mee-sheel-SHOME |
| thou hast spoken | גַּ֛ם | gam | ɡahm |
| unto | מֵאָ֥ז | mēʾāz | may-AZ |
| thy servant: | דַּבֶּרְךָ | dabberkā | da-ber-HA |
| but | אֶל | ʾel | el |
| I | עַבְדֶּ֑ךָ | ʿabdekā | av-DEH-ha |
| slow am | כִּ֧י | kî | kee |
| of speech, | כְבַד | kĕbad | heh-VAHD |
| and of a slow | פֶּ֛ה | pe | peh |
| tongue. | וּכְבַ֥ד | ûkĕbad | oo-heh-VAHD |
| לָשׁ֖וֹן | lāšôn | la-SHONE | |
| אָנֹֽכִי׃ | ʾānōkî | ah-NOH-hee |
Tags அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி ஆண்டவரே இதற்கு முன்னாவது தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்
யாத்திராகமம் 4:10 Concordance யாத்திராகமம் 4:10 Interlinear யாத்திராகமம் 4:10 Image