யாத்திராகமம் 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும், பார்வையற்றவனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?
Tamil Easy Reading Version
அப்போது கர்த்தர் அவனை நோக்கி, “யார் மனிதனின் வாயை உண்டாக்கினார்? யாரால் மனிதனைச் செவிடனாகவும், ஊமையாகவும் செய்யமுடியும்? யார் ஒருவனைக் குருடனாக்கக் கூடும்? யார் ஒருவனுக்குப் பார்வை தரமுடியும்? இக்காரியங்களைச் செய்ய வல்லவர் நானே. நான் யேகோவா.
திருவிவிலியம்
ஆண்டவர் அவரிடம், “மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே!
King James Version (KJV)
And the LORD said unto him, Who hath made man’s mouth? or who maketh the dumb, or deaf, or the seeing, or the blind? have not I the LORD?
American Standard Version (ASV)
And Jehovah said unto him, Who hath made man’s mouth? Or who maketh `a man’ dumb, or deaf, or seeing, or blind? Is it not I, Jehovah?
Bible in Basic English (BBE)
And the Lord said to him, Who has made man’s mouth? who takes away a man’s voice or hearing, or makes him seeing or blind? Is it not I, the Lord?
Darby English Bible (DBY)
And Jehovah said to him, Who gave man a mouth? or who maketh dumb, or deaf, or seeing, or blind? [have] not I, Jehovah?
Webster’s Bible (WBT)
And the LORD said to him, Who hath made man’s mouth? or who maketh the dumb, or deaf, or the seeing, or the blind? have not I the LORD.
World English Bible (WEB)
Yahweh said to him, “Who made man’s mouth? Or who makes one mute, or deaf, or seeing, or blind? Isn’t it I, Yahweh?
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto him, `Who appointed a mouth for man? or who appointeth the dumb, or deaf, or open, or blind? is it not I, Jehovah?
யாத்திராகமம் Exodus 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?
And the LORD said unto him, Who hath made man's mouth? or who maketh the dumb, or deaf, or the seeing, or the blind? have not I the LORD?
| And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֵלָ֗יו | ʾēlāyw | ay-LAV |
| him, Who | מִ֣י | mî | mee |
| made hath | שָׂ֣ם | śām | sahm |
| man's | פֶּה֮ | peh | peh |
| mouth? | לָֽאָדָם֒ | lāʾādām | la-ah-DAHM |
| or | א֚וֹ | ʾô | oh |
| who | מִֽי | mî | mee |
| maketh | יָשׂ֣וּם | yāśûm | ya-SOOM |
| dumb, the | אִלֵּ֔ם | ʾillēm | ee-LAME |
| or | א֣וֹ | ʾô | oh |
| deaf, | חֵרֵ֔שׁ | ḥērēš | hay-RAYSH |
| or | א֥וֹ | ʾô | oh |
| the seeing, | פִקֵּ֖חַ | piqqēaḥ | fee-KAY-ak |
| or | א֣וֹ | ʾô | oh |
| blind? the | עִוֵּ֑ר | ʿiwwēr | ee-WARE |
| have not | הֲלֹ֥א | hălōʾ | huh-LOH |
| I | אָֽנֹכִ֖י | ʾānōkî | ah-noh-HEE |
| the Lord? | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார் ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார் கர்த்தராகிய நான் அல்லவா
யாத்திராகமம் 4:11 Concordance யாத்திராகமம் 4:11 Interlinear யாத்திராகமம் 4:11 Image