யாத்திராகமம் 4:14
அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் மோசேயின்மேல் கோபப்பட்டு: லேவியனாகிய ஆரோன் உன்னுடைய சகோதரன் அல்லவா? அவன் நன்றாக பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவனுடைய இருதயம் மகிழும்.
Tamil Easy Reading Version
அப்போது மோசேயின்மேல் கர்த்தர் கோபம் கொண்டு, “நல்லது! உனக்கு உதவியாக நான் ஒருவனைத் தருவேன். லேவியனாகிய உனது சகோதரன் ஆரோனை நான் பயன்படுத்துவேன். அவன் தேர்ந்த பேச்சாளன். அவன் உன்னைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறான். அவன் உன்னைப் பார்த்து சந்தோஷப்படுவான்.
திருவிவிலியம்
இதைக்கேட்டு ஆண்டவர் மோசேயின் மேல் சினம் கொண்டு பின்வருமாறு கூறினார்: “லேவியனான ஆரோன் உனக்குச் சகோதரன் அல்லவா? அவன் நாவன்மை உடையவன் என்று எனக்குத் தெரியும். இதோ அவன் உன்னைச் சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் உன்னைக் காணும்போது மனமகிழ்வான்.
King James Version (KJV)
And the anger of the LORD was kindled against Moses, and he said, Is not Aaron the Levite thy brother? I know that he can speak well. And also, behold, he cometh forth to meet thee: and when he seeth thee, he will be glad in his heart.
American Standard Version (ASV)
And the anger of Jehovah was kindled against Moses, and he said, Is there not Aaron thy brother the Levite? I know that he can speak well. And also, behold, he cometh forth to meet thee: and when he seeth thee, he will be glad in his heart.
Bible in Basic English (BBE)
And the Lord was angry with Moses, and said, Is there not Aaron, your brother, the Levite? To my knowledge he is good at talking. And now he is coming out to you: and when he sees you he will be glad in his heart.
Darby English Bible (DBY)
Then the anger of Jehovah was kindled against Moses, and he said, Is not Aaron the Levite thy brother? I know that he can speak well. And also behold, he goeth out to meet thee; and when he seeth thee he will be glad in his heart.
Webster’s Bible (WBT)
And the anger of the LORD was kindled against Moses, and he said, Is not Aaron the Levite thy brother? I know that he can speak well. And also behold, he cometh forth to meet thee: and when he seeth thee, he will be glad in his heart.
World English Bible (WEB)
The anger of Yahweh was kindled against Moses, and he said, “What about Aaron, your brother, the Levite? I know that he can speak well. Also, behold, he comes forth to meet you. When he sees you, he will be glad in his heart.
Young’s Literal Translation (YLT)
And the anger of Jehovah burneth against Moses, and He saith, `Is not Aaron the Levite thy brother? I have known that he speaketh well, and also, lo, he is coming out to meet thee; when he hath seen thee, then he hath rejoiced in his heart,
யாத்திராகமம் Exodus 4:14
அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.
And the anger of the LORD was kindled against Moses, and he said, Is not Aaron the Levite thy brother? I know that he can speak well. And also, behold, he cometh forth to meet thee: and when he seeth thee, he will be glad in his heart.
| And the anger | וַיִּֽחַר | wayyiḥar | va-YEE-hahr |
| Lord the of | אַ֨ף | ʾap | af |
| was kindled | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| against Moses, | בְּמֹשֶׁ֗ה | bĕmōše | beh-moh-SHEH |
| said, he and | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| Is not | הֲלֹ֨א | hălōʾ | huh-LOH |
| Aaron | אַֽהֲרֹ֤ן | ʾahărōn | ah-huh-RONE |
| the Levite | אָחִ֙יךָ֙ | ʾāḥîkā | ah-HEE-HA |
| brother? thy | הַלֵּוִ֔י | hallēwî | ha-lay-VEE |
| I know | יָדַ֕עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
| that | כִּֽי | kî | kee |
| he | דַבֵּ֥ר | dabbēr | da-BARE |
| speak can | יְדַבֵּ֖ר | yĕdabbēr | yeh-da-BARE |
| well. | ה֑וּא | hûʾ | hoo |
| And also, | וְגַ֤ם | wĕgam | veh-ɡAHM |
| behold, | הִנֵּה | hinnē | hee-NAY |
| he | הוּא֙ | hûʾ | hoo |
| forth cometh | יֹצֵ֣א | yōṣēʾ | yoh-TSAY |
| to meet | לִקְרָאתֶ֔ךָ | liqrāʾtekā | leek-ra-TEH-ha |
| seeth he when and thee: | וְרָֽאֲךָ֖ | wĕrāʾăkā | veh-ra-uh-HA |
| glad be will he thee, | וְשָׂמַ֥ח | wĕśāmaḥ | veh-sa-MAHK |
| in his heart. | בְּלִבּֽוֹ׃ | bĕlibbô | beh-lee-boh |
Tags அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன் அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான் உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்
யாத்திராகமம் 4:14 Concordance யாத்திராகமம் 4:14 Interlinear யாத்திராகமம் 4:14 Image