Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 4:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 4 யாத்திராகமம் 4:16

யாத்திராகமம் 4:16
அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.

Tamil Indian Revised Version
அவன் உனக்குப் பதிலாக மக்களோடு பேசுவான்; இந்தவிதமாக அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய்.

Tamil Easy Reading Version
உனக்காக ஆரோன் ஜனங்களிடமும் பேசுவான். நீ ஒரு பேரரசனைப் போலிருப்பாய், உனக்குரிய பேச்சாளனாக அவன் இருப்பான்.

திருவிவிலியம்
உனக்குப் பதிலாக மக்களிடம் அவன் பேசுவதால், அவன் உனக்கு வாயாக இருப்பான். நீயோ அவனுக்குக் கடவுள் போல் இருப்பாய்.

Exodus 4:15Exodus 4Exodus 4:17

King James Version (KJV)
And he shall be thy spokesman unto the people: and he shall be, even he shall be to thee instead of a mouth, and thou shalt be to him instead of God.

American Standard Version (ASV)
And he shall be thy spokesman unto the people; and it shall come to pass, that he shall be to thee a mouth, and thou shalt be to him as God.

Bible in Basic English (BBE)
And he will do the talking for you to the people: he will be to you as a mouth and you will be to him as God.

Darby English Bible (DBY)
And he shall speak for thee unto the people; and it shall come to pass that he shall be to thee for a mouth, and thou shalt be to him for God.

Webster’s Bible (WBT)
And he shall speak for thee to the people: and he shall be, even he shall be to thee instead of a mouth, and thou shalt be to him instead of God.

World English Bible (WEB)
He will be your spokesman to the people; and it will happen, that he will be to you a mouth, and you will be to him as God.

Young’s Literal Translation (YLT)
and he, he hath spoken for thee unto the people, and it hath come to pass, he — he is to thee for a mouth, and thou — thou art to him for God;

யாத்திராகமம் Exodus 4:16
அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்.
And he shall be thy spokesman unto the people: and he shall be, even he shall be to thee instead of a mouth, and thou shalt be to him instead of God.

And
he
וְדִבֶּרwĕdibberveh-dee-BER
shall
be
thy
spokesman
ה֥וּאhûʾhoo
unto
לְךָ֖lĕkāleh-HA
people:
the
אֶלʾelel
and
he
shall
be,
הָעָ֑םhāʿāmha-AM
even
he
וְהָ֤יָהwĕhāyâveh-HA-ya
be
shall
הוּא֙hûʾhoo
to
thee
instead
of
a
mouth,
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
thou
and
לְּךָ֣lĕkāleh-HA
shalt
be
לְפֶ֔הlĕpeleh-FEH
to
him
instead
of
God.
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
תִּֽהְיֶהtihĕyeTEE-heh-yeh
לּ֥וֹloh
לֵֽאלֹהִֽים׃lēʾlōhîmLAY-loh-HEEM


Tags அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான் இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான் நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய்
யாத்திராகமம் 4:16 Concordance யாத்திராகமம் 4:16 Interlinear யாத்திராகமம் 4:16 Image