யாத்திராகமம் 4:17
இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.
Tamil Indian Revised Version
இந்தக் கோலையும் உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.
Tamil Easy Reading Version
எனவே போ. உனது கைத்தடியையும் எடுத்துச்செல். நான் உன்னோடிருக்கிறேன் என்பதை ஜனங்களுக்குக் காட்டுவதற்கு உனது கைத்தடியையும், பிற அற்புதங்களையும் பயன்படுத்து” என்றார்.
திருவிவிலியம்
இந்தக் கோலைக் கையில் எடுத்துச் செல்வாய். இதைக் கொண்டு நீ அருஞ்செயல்கள் ஆற்றுவாய்!”
King James Version (KJV)
And thou shalt take this rod in thine hand, wherewith thou shalt do signs.
American Standard Version (ASV)
And thou shalt take in thy hand this rod, wherewith thou shalt do the signs.
Bible in Basic English (BBE)
And take in your hand this rod with which you will do the signs.
Darby English Bible (DBY)
And thou shalt take this staff in thy hand, with which thou shalt do the signs.
Webster’s Bible (WBT)
And thou shalt take this rod in thy hand, with which thou shalt perform signs.
World English Bible (WEB)
You shall take this rod in your hand, with which you shall do the signs.”
Young’s Literal Translation (YLT)
and this rod thou dost take in thy hand, with which thou doest the signs.’
யாத்திராகமம் Exodus 4:17
இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.
And thou shalt take this rod in thine hand, wherewith thou shalt do signs.
| And thou shalt take | וְאֶת | wĕʾet | veh-ET |
| this | הַמַּטֶּ֥ה | hammaṭṭe | ha-ma-TEH |
| rod | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
| hand, thine in | תִּקַּ֣ח | tiqqaḥ | tee-KAHK |
| wherewith | בְּיָדֶ֑ךָ | bĕyādekā | beh-ya-DEH-ha |
| thou shalt do | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| תַּֽעֲשֶׂה | taʿăśe | TA-uh-seh | |
| signs. | בּ֖וֹ | bô | boh |
| אֶת | ʾet | et | |
| הָֽאֹתֹֽת׃ | hāʾōtōt | HA-oh-TOTE |
Tags இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்
யாத்திராகமம் 4:17 Concordance யாத்திராகமம் 4:17 Interlinear யாத்திராகமம் 4:17 Image