யாத்திராகமம் 4:18
மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.
Tamil Indian Revised Version
மோசே தன்னுடைய மாமனாகிய எத்திரோவிடம் வந்து: நான் எகிப்திலிருக்கிற என்னுடைய சகோதரர்களிடத்திற்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்திரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாகப் போய்வாரும் என்றான்.
Tamil Easy Reading Version
அப்போது மோசே தன் மாமனாகிய எத்திரோவிடம் திரும்பிப்போனான். மோசே எத்திரோவை நோக்கி, “நான் எகிப்துக்குத் திரும்பிப்போக அனுமதி கொடும். எனது ஜனங்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும்” என்றான். எத்திரோ மோசேயை நோக்கி, “நீ சமாதானத்தோடு போய்வா” என்றான்.
திருவிவிலியம்
மோசே தம் மாமனார் இத்திரோவிடம் திரும்பிச்சென்று, அவரை நோக்கி, “எகிப்தில் உள்ள என் இனத்தவரிடம் நான் திரும்பிப் போகவும், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கவும் வேண்டும்” என்று கூற, இத்திரோ மோசேயைப் பார்த்து, “சமாதானமாய்ப் போய்வா” என்றார்.
Title
மோசே எகிப்துக்குத் திரும்பி வருதல்
Other Title
மோசே எகிப்திற்குத் திரும்புதல்
King James Version (KJV)
And Moses went and returned to Jethro his father in law, and said unto him, Let me go, I pray thee, and return unto my brethren which are in Egypt, and see whether they be yet alive. And Jethro said to Moses, Go in peace.
American Standard Version (ASV)
And Moses went and returned to Jethro his father-in-law, and said unto him, Let me go, I pray thee, and return unto my brethren that are in Egypt, and see whether they be yet alive. And Jethro said to Moses, Go in peace.
Bible in Basic English (BBE)
And Moses went back to Jethro, his father-in-law, and said to him, Let me go back now to my relations in Egypt and see if they are still living. And Jethro said to Moses, Go in peace.
Darby English Bible (DBY)
And Moses went and returned to Jethro his father-in-law, and said to him, Let me go, I pray thee, and return to my brethren who are in Egypt, that I may see whether they are yet alive. And Jethro said to Moses, Go in peace.
Webster’s Bible (WBT)
And Moses went and returned to Jethro his father-in-law, and said to him, Let me go, I pray thee, and return to my brethren who are in Egypt, and see whether they are yet alive. And Jethro said to Moses, Go in peace.
World English Bible (WEB)
Moses went and returned to Jethro his father-in-law, and said to him, “Please let me go and return to my brothers who are in Egypt, and see whether they are still alive.” Jethro said to Moses, “Go in peace.”
Young’s Literal Translation (YLT)
And Moses goeth and turneth back unto Jethro his father-in-law, and saith to him, `Let me go, I pray thee, and I turn back unto my brethren who `are’ in Egypt, and I see whether they are yet alive.’ And Jethro saith to Moses, `Go in peace.’
யாத்திராகமம் Exodus 4:18
மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.
And Moses went and returned to Jethro his father in law, and said unto him, Let me go, I pray thee, and return unto my brethren which are in Egypt, and see whether they be yet alive. And Jethro said to Moses, Go in peace.
| And Moses | וַיֵּ֨לֶךְ | wayyēlek | va-YAY-lek |
| went | מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH |
| and returned | וַיָּ֣שָׁב׀ | wayyāšob | va-YA-shove |
| to | אֶל | ʾel | el |
| Jethro | יֶ֣תֶר | yeter | YEH-ter |
| his father in law, | חֹֽתְנ֗וֹ | ḥōtĕnô | hoh-teh-NOH |
| said and | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| go, me Let him, unto | לוֹ֙ | lô | loh |
| I pray thee, | אֵ֣לְכָה | ʾēlĕkâ | A-leh-ha |
| return and | נָּ֗א | nāʾ | na |
| unto | וְאָשׁ֙וּבָה֙ | wĕʾāšûbāh | veh-ah-SHOO-VA |
| my brethren | אֶל | ʾel | el |
| which | אַחַ֣י | ʾaḥay | ah-HAI |
| Egypt, in are | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| and see | בְּמִצְרַ֔יִם | bĕmiṣrayim | beh-meets-RA-yeem |
| yet be they whether | וְאֶרְאֶ֖ה | wĕʾerʾe | veh-er-EH |
| alive. | הַֽעוֹדָ֣ם | haʿôdām | ha-oh-DAHM |
| And Jethro | חַיִּ֑ים | ḥayyîm | ha-YEEM |
| said | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| to Moses, | יִתְר֛וֹ | yitrô | yeet-ROH |
| Go | לְמֹשֶׁ֖ה | lĕmōše | leh-moh-SHEH |
| in peace. | לֵ֥ךְ | lēk | lake |
| לְשָׁלֽוֹם׃ | lĕšālôm | leh-sha-LOME |
Tags மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய் அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான் அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி சுகமாய்ப் போய்வாரும் என்றான்
யாத்திராகமம் 4:18 Concordance யாத்திராகமம் 4:18 Interlinear யாத்திராகமம் 4:18 Image