யாத்திராகமம் 4:19
பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்.
Tamil Indian Revised Version
பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்திற்குத் திரும்பிப் போ, உன்னுடைய உயிரை எடுக்கத்தேடின மனிதர்கள் எல்லோரும் இறந்துபோனார்கள் என்றார்.
Tamil Easy Reading Version
மோசே இன்னும் மீதியானில் இருக்கும்போதே, தேவன் மோசேயை நோக்கி, “இப்போது நீ எகிப்திற்குத் திரும்பிப் போவதற்குப் பொருத்தமான வேளை. உன்னைக் கொல்ல விரும்பிய மனிதர்கள் மரித்து போய்விட்டனர்” என்றார்.
திருவிவிலியம்
மிதியான் நாட்டில் ஆண்டவரும் மோசேயை நோக்கி, “எகிப்திற்குத் திரும்பிப் போ; ஏனெனில், உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லோரும் இறந்துவிட்டனர்” என்றுரைத்தார்.
King James Version (KJV)
And the LORD said unto Moses in Midian, Go, return into Egypt: for all the men are dead which sought thy life.
American Standard Version (ASV)
And Jehovah said unto Moses in Midian, Go, return into Egypt; for all the men are dead that sought thy life.
Bible in Basic English (BBE)
And the Lord said to Moses in Midian, Go back to Egypt, for all the men are dead who were attempting to take your life.
Darby English Bible (DBY)
And Jehovah said to Moses in Midian, Go, return to Egypt; for all the men are dead who sought thy life.
Webster’s Bible (WBT)
And the LORD said to Moses in Midian, Go, return into Egypt; for all the men are dead who sought thy life.
World English Bible (WEB)
Yahweh said to Moses in Midian, “Go, return into Egypt; for all the men who sought your life are dead.”
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Moses in Midian, `Go, turn back to Egypt, for all the men have died who seek thy life;’
யாத்திராகமம் Exodus 4:19
பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்.
And the LORD said unto Moses in Midian, Go, return into Egypt: for all the men are dead which sought thy life.
| And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Moses | מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH |
| in Midian, | בְּמִדְיָ֔ן | bĕmidyān | beh-meed-YAHN |
| Go, | לֵ֖ךְ | lēk | lake |
| return | שֻׁ֣ב | šub | shoov |
| Egypt: into | מִצְרָ֑יִם | miṣrāyim | meets-RA-yeem |
| for | כִּי | kî | kee |
| all | מֵ֙תוּ֙ | mētû | MAY-TOO |
| the men | כָּל | kāl | kahl |
| dead are | הָ֣אֲנָשִׁ֔ים | hāʾănāšîm | HA-uh-na-SHEEM |
| which sought | הַֽמְבַקְשִׁ֖ים | hambaqšîm | hahm-vahk-SHEEM |
| אֶת | ʾet | et | |
| thy life. | נַפְשֶֽׁךָ׃ | napšekā | nahf-SHEH-ha |
Tags பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி நீ எகிப்துக்குத் திரும்பிப் போ உன் பிராணனை வாங்கத்தேடின மனிதர் எல்லாரும் இறந்து போனார்கள் என்றார்
யாத்திராகமம் 4:19 Concordance யாத்திராகமம் 4:19 Interlinear யாத்திராகமம் 4:19 Image