யாத்திராகமம் 4:23
எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்ட புத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மகனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்று சொன்னால் நான் உன்னுடைய மகனை, உன்னுடைய மூத்தமகனை கொல்லுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
என் மகன் கிளம்பிப் போய் என்னைத் தொழுதுகொள்ளவிடு என்று உனக்குக் கூறுகிறேன்! இஸ்ரவேல் போவதற்கு நீ அனுமதி அளிக்க மறுத்தால், நான் உனது முதற்பேறான மகனைக் கொல்வேன், என்று கர்த்தர் சொல்கிறார்’ என்று சொல்” என்றார்.
திருவிவிலியம்
நான் உனக்குக் கூறிவிட்டேன்; என்னை வழிபடுமாறு என் மகனைப் போகவிடு! அவனை அனுப்ப நீ மறுத்துவிட்டால் நானே உன் மகனை, உன் தலைப்பிள்ளையை வெட்டி வீழ்த்தப்போகிறேன்’ என்று சொல்வாய்”.⒫
King James Version (KJV)
And I say unto thee, Let my son go, that he may serve me: and if thou refuse to let him go, behold, I will slay thy son, even thy firstborn.
American Standard Version (ASV)
and I have said unto thee, Let my son go, that he may serve me; and thou hast refused to let him go: behold, I will slay thy son, thy first-born.
Bible in Basic English (BBE)
And I said to you, Let my son go, so that he may give me worship; and you did not let him go: so now I will put the first of your sons to death.
Darby English Bible (DBY)
And I say to thee, Let my son go, that he may serve me. And if thou refuse to let him go, behold, I will kill thy son, thy firstborn.
Webster’s Bible (WBT)
And I say to thee, Let my son go, that he may serve me: and if thou shalt refuse to let him go, behold, I will slay thy son, even thy first-born.
World English Bible (WEB)
and I have said to you, “Let my son go, that he may serve me;” and you have refused to let him go. Behold, I will kill your son, your firstborn.'”
Young’s Literal Translation (YLT)
and I say unto thee, Send away My son, and he doth serve Me; and — thou dost refuse to send him away — lo, I am slaying thy son, thy first-born.’
யாத்திராகமம் Exodus 4:23
எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்ட புத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்.
And I say unto thee, Let my son go, that he may serve me: and if thou refuse to let him go, behold, I will slay thy son, even thy firstborn.
| And I say | וָֽאֹמַ֣ר | wāʾōmar | va-oh-MAHR |
| unto | אֵלֶ֗יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| thee, Let | שַׁלַּ֤ח | šallaḥ | sha-LAHK |
| son my | אֶת | ʾet | et |
| go, | בְּנִי֙ | bĕniy | beh-NEE |
| that he may serve | וְיַֽעַבְדֵ֔נִי | wĕyaʿabdēnî | veh-ya-av-DAY-nee |
| refuse thou if and me: | וַתְּמָאֵ֖ן | wattĕmāʾēn | va-teh-ma-ANE |
| to let him go, | לְשַׁלְּח֑וֹ | lĕšallĕḥô | leh-sha-leh-HOH |
| behold, | הִנֵּה֙ | hinnēh | hee-NAY |
| I | אָֽנֹכִ֣י | ʾānōkî | ah-noh-HEE |
| slay will | הֹרֵ֔ג | hōrēg | hoh-RAɡE |
| אֶת | ʾet | et | |
| thy son, | בִּנְךָ֖ | binkā | been-HA |
| even thy firstborn. | בְּכֹרֶֽךָ׃ | bĕkōrekā | beh-hoh-REH-ha |
Tags எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன் அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்ட புத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார்
யாத்திராகமம் 4:23 Concordance யாத்திராகமம் 4:23 Interlinear யாத்திராகமம் 4:23 Image