Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 4:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 4 யாத்திராகமம் 4:28

யாத்திராகமம் 4:28
அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய எல்லா வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட எல்லா அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.

Tamil Easy Reading Version
தேவன் அவனை அனுப்பினார் என்பதை நிரூபிப்பதற்காக அவன் செய்யவேண்டிய காரியங்களையும் அற்புதங்களையும் குறித்து மோசே ஆரோனுக்குச் சொன்னான். தேவன் அவனுக்குச் சொன்ன எல்லாவற்றையும் மோசே ஆரோனுக்குக் கூறினான்.

திருவிவிலியம்
தம்மை அனுப்பியபொழுது, ஆண்டவர் கூறிய எல்லா வார்த்தைகளைப்பற்றியும் ஒப்படைத்த எல்லா அருஞ்செயல்களைப் பற்றியும் மோசே ஆரோனுக்கு அறிவுறுத்தினார்.

Exodus 4:27Exodus 4Exodus 4:29

King James Version (KJV)
And Moses told Aaron all the words of the LORD who had sent him, and all the signs which he had commanded him.

American Standard Version (ASV)
And Moses told Aaron all the words of Jehovah wherewith he had sent him, and all the signs wherewith he had charged him.

Bible in Basic English (BBE)
And Moses gave Aaron an account of all the words of the Lord which he had sent him to say, and of all the signs which he had given him orders to do.

Darby English Bible (DBY)
And Moses told Aaron all the words of Jehovah who had sent him, and all the signs that he had commanded him.

Webster’s Bible (WBT)
And Moses told Aaron all the words of the LORD who had sent him, and all the signs which he had commanded him.

World English Bible (WEB)
Moses told Aaron all the words of Yahweh with which he had sent him, and all the signs with which he had charged him.

Young’s Literal Translation (YLT)
and Moses declareth to Aaron all the words of Jehovah with which He hath sent him, and all the signs with which He hath charged him.

யாத்திராகமம் Exodus 4:28
அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.
And Moses told Aaron all the words of the LORD who had sent him, and all the signs which he had commanded him.

And
Moses
וַיַּגֵּ֤דwayyaggēdva-ya-ɡADE
told
מֹשֶׁה֙mōšehmoh-SHEH
Aaron
לְאַֽהֲרֹ֔ןlĕʾahărōnleh-ah-huh-RONE

אֵ֛תʾētate
all
כָּלkālkahl
words
the
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
of
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
who
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
sent
had
שְׁלָח֑וֹšĕlāḥôsheh-la-HOH
him,
and
all
וְאֵ֥תwĕʾētveh-ATE
signs
the
כָּלkālkahl
which
הָֽאֹתֹ֖תhāʾōtōtha-oh-TOTE
he
had
commanded
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
him.
צִוָּֽהוּ׃ṣiwwāhûtsee-wa-HOO


Tags அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்
யாத்திராகமம் 4:28 Concordance யாத்திராகமம் 4:28 Interlinear யாத்திராகமம் 4:28 Image