Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 4:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 4 யாத்திராகமம் 4:5

யாத்திராகமம் 4:5
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.

Tamil Indian Revised Version
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிற தங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.

Tamil Easy Reading Version
அப்போது, தேவன், “உனது கைத் தடியை இவ்வாறு பயன்படுத்து. அப்போது நீ உனது முற்பிதாக்களின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய கர்த்தரைக் கண்டாய் என்பதை ஜனங்கள் நம்புவார்கள்” என்றார்.

திருவிவிலியம்
“இது, தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் — ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் — உனக்குக் காட்சியளித்தார் என அவர்கள் நம்பி ஏற்றுக் கொள்வதற்காகவே”.⒫

Exodus 4:4Exodus 4Exodus 4:6

King James Version (KJV)
That they may believe that the LORD God of their fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath appeared unto thee.

American Standard Version (ASV)
That they may believe that Jehovah, the God of their fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath appeared unto thee.

Bible in Basic English (BBE)
So that they may be certain that the Lord, the God of their fathers, the God of Abraham, of Isaac, and of Jacob, has been seen by you.

Darby English Bible (DBY)
that they may believe that Jehovah, the God of their fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath appeared unto thee.

Webster’s Bible (WBT)
That they may believe that the LORD God of their fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath appeared to thee.

World English Bible (WEB)
“That they may believe that Yahweh, the God of their fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, has appeared to you.”

Young’s Literal Translation (YLT)
`– so that they believe that Jehovah, God of their fathers, hath appeared unto thee, God of Abraham, God of Isaac, and God of Jacob.’

யாத்திராகமம் Exodus 4:5
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.
That they may believe that the LORD God of their fathers, the God of Abraham, the God of Isaac, and the God of Jacob, hath appeared unto thee.

That
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
they
may
believe
יַֽאֲמִ֔ינוּyaʾămînûya-uh-MEE-noo
that
כִּֽיkee
the
Lord
נִרְאָ֥הnirʾâneer-AH
God
אֵלֶ֛יךָʾēlêkāay-LAY-ha
of
their
fathers,
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
Abraham,
of
אֲבֹתָ֑םʾăbōtāmuh-voh-TAHM
the
God
אֱלֹהֵ֧יʾĕlōhêay-loh-HAY
of
Isaac,
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
God
the
and
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
of
Jacob,
יִצְחָ֖קyiṣḥāqyeets-HAHK
hath
appeared
וֵֽאלֹהֵ֥יwēʾlōhêvay-loh-HAY
unto
יַֽעֲקֹֽב׃yaʿăqōbYA-uh-KOVE


Tags ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்
யாத்திராகமம் 4:5 Concordance யாத்திராகமம் 4:5 Interlinear யாத்திராகமம் 4:5 Image