Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 4:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 4 யாத்திராகமம் 4:6

யாத்திராகமம் 4:6
மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.

Tamil Indian Revised Version
மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன்னுடைய மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன்னுடைய மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவனுடைய கை உறைந்த பனியைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.

Tamil Easy Reading Version
பின் கர்த்தர், “உனக்கு மற்றொரு அடையாளத்தையும் தருவேன். உனது கையை அங்கிக்குள் நுழை” என்றார். எனவே மோசே தன் அங்கிக்குள் கையை நுழைத்தான். மோசே அங்கியிலிருந்து கையை எடுத்தபோது, அது மாறிப்போயிருந்தது. கை முழுவதும் உறைந்த பனியைப் போன்ற வெள்ளைப் புள்ளிகளால் நிரம்பியிருந்தது.

திருவிவிலியம்
மேலும் ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையை உன் மடிக்குள் இடு” என்றார். அவ்வாறே, அவர் தம் கையைத் தம் மடிக்குள் இட்டார். அதை வெளியே எடுத்தபோது, அந்தோ, அவரது கை தொழுநோய் கண்டு உறைபனி நிறமாயிருந்தது.

Exodus 4:5Exodus 4Exodus 4:7

King James Version (KJV)
And the LORD said furthermore unto him, Put now thine hand into thy bosom. And he put his hand into his bosom: and when he took it out, behold, his hand was leprous as snow.

American Standard Version (ASV)
And Jehovah said furthermore unto him, Put now thy hand into thy bosom. And he put his hand into his bosom: and when he took it out, behold, his hand was leprous, as `white as’ snow.

Bible in Basic English (BBE)
Then the Lord said to him again, Put your hand inside your clothing. And he put his hand inside his robe: and when he took it out it was like the hand of a leper, as white as snow.

Darby English Bible (DBY)
And Jehovah said moreover to him, Put now thy hand into thy bosom. And he put his hand into his bosom, and took it out, and behold, his hand was leprous, as snow.

Webster’s Bible (WBT)
And the LORD said furthermore to him, Put now thy hand into thy bosom. And he put his hand into his bosom: and when he took it out, behold, his hand was leprous as snow.

World English Bible (WEB)
Yahweh said furthermore to him, “Now put your hand inside your cloak.” He put his hand inside his cloak, and when he took it out, behold, his hand was leprous, as white as snow.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith to him again, `Put in, I pray thee, thy hand into thy bosom;’ and he putteth in his hand into his bosom, and he bringeth it out, and lo, his hand `is’ leprous as snow;

யாத்திராகமம் Exodus 4:6
மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.
And the LORD said furthermore unto him, Put now thine hand into thy bosom. And he put his hand into his bosom: and when he took it out, behold, his hand was leprous as snow.

And
the
Lord
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
said
יְהוָ֨הyĕhwâyeh-VA
furthermore
ל֜וֹloh
Put
him,
unto
ע֗וֹדʿôdode
now
הָֽבֵאhābēʾHA-vay
hand
thine
נָ֤אnāʾna
into
thy
bosom.
יָֽדְךָ֙yādĕkāya-deh-HA
And
he
put
בְּחֵיקֶ֔ךָbĕḥêqekābeh-hay-KEH-ha
hand
his
וַיָּבֵ֥אwayyābēʾva-ya-VAY
into
his
bosom:
יָד֖וֹyādôya-DOH
and
when
he
took
בְּחֵיק֑וֹbĕḥêqôbeh-hay-KOH
behold,
out,
it
וַיּ֣וֹצִאָ֔הּwayyôṣiʾāhVA-yoh-tsee-AH
his
hand
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
was
leprous
יָד֖וֹyādôya-DOH
as
snow.
מְצֹרַ֥עַתmĕṣōraʿatmeh-tsoh-RA-at
כַּשָּֽׁלֶג׃kaššālegka-SHA-leɡ


Tags மேலும் கர்த்தர் அவனை நோக்கி உன் கையை உன் மடியிலே போடு என்றார் அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு அதை வெளியே எடுக்கும்போது இதோ அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது
யாத்திராகமம் 4:6 Concordance யாத்திராகமம் 4:6 Interlinear யாத்திராகமம் 4:6 Image