யாத்திராகமம் 40:19
வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
Tamil Indian Revised Version
வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
Tamil Easy Reading Version
அதன் பிறகு மோசே பரிசுத்தக் கூடாரத்திற்கு மேல் வெளிக் கூடாரத்தை அமைத்தான். பிறகு பரிசுத்தக் கூடாரத்தின் மேல் மூடியை அமைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இவற்றையெல்லாம் செய்தான்.
திருவிவிலியம்
திரு உறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்; அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
King James Version (KJV)
And he spread abroad the tent over the tabernacle, and put the covering of the tent above upon it; as the LORD commanded Moses.
American Standard Version (ASV)
And he spread the tent over the tabernacle, and put the covering of the tent above upon it; as Jehovah commanded Moses.
Bible in Basic English (BBE)
Stretching the outer tent over it, and covering it, as the Lord had given him orders.
Darby English Bible (DBY)
And he spread the tent over the tabernacle, and put the covering of the tent above over it; as Jehovah had commanded Moses.
Webster’s Bible (WBT)
And he spread abroad the tent over the tabernacle, and put the covering of the tent above upon it; as the LORD commanded Moses.
World English Bible (WEB)
He spread the covering over the tent, and put the roof of the tent above on it, as Yahweh commanded Moses.
Young’s Literal Translation (YLT)
and spreadeth the tent over the tabernacle, and putteth the covering of the tent upon it above, as Jehovah hath commanded Moses.
யாத்திராகமம் Exodus 40:19
வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான்.
And he spread abroad the tent over the tabernacle, and put the covering of the tent above upon it; as the LORD commanded Moses.
| And he spread abroad | וַיִּפְרֹ֤שׂ | wayyiprōś | va-yeef-ROSE |
| אֶת | ʾet | et | |
| the tent | הָאֹ֙הֶל֙ | hāʾōhel | ha-OH-HEL |
| over | עַל | ʿal | al |
| the tabernacle, | הַמִּשְׁכָּ֔ן | hammiškān | ha-meesh-KAHN |
| and put | וַיָּ֜שֶׂם | wayyāśem | va-YA-sem |
| אֶת | ʾet | et | |
| covering the | מִכְסֵ֥ה | miksē | meek-SAY |
| of the tent | הָאֹ֛הֶל | hāʾōhel | ha-OH-hel |
| above | עָלָ֖יו | ʿālāyw | ah-LAV |
| upon | מִלְמָ֑עְלָה | milmāʿĕlâ | meel-MA-eh-la |
| as it; | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA |
| commanded | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Tags வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து அதின்மேல் கூடாரத்தின் மூடியை கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான்
யாத்திராகமம் 40:19 Concordance யாத்திராகமம் 40:19 Interlinear யாத்திராகமம் 40:19 Image