யாத்திராகமம் 40:22
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக் கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து,
Tamil Indian Revised Version
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாகத் திரைக்குப் புறம்பாக வைத்து,
Tamil Easy Reading Version
பிறகு மோசே ஆசாரிப்புக் கூடாரத்தில் மேசையை வைத்தான். அதைக் கூடாரத்தின் வடக்குத் திசையில் இருந்த பரிசுத்தக் கூடாரத்தில் திரைகளுக்கு முன்னே வைத் தான்.
திருவிவிலியம்
சந்திப்புக் கூடாரத்தில் திருஉறைவிடத்தின் வடபுறம், திருத்தூயகத் திரைக்கு வெளியே அவர் மேசையை வைத்தார்.
King James Version (KJV)
And he put the table in the tent of the congregation, upon the side of the tabernacle northward, without the vail.
American Standard Version (ASV)
And he put the table in the tent of meeting, upon the side of the tabernacle northward, without the veil.
Bible in Basic English (BBE)
And he put the table in the Tent of meeting, on the north side outside the veil.
Darby English Bible (DBY)
And he put the table in the tent of meeting, on the side of the tabernacle northward, outside the veil,
Webster’s Bible (WBT)
And he put the table in the tent of the congregation, upon the side of the tabernacle northward, without the vail.
World English Bible (WEB)
He put the table in the tent of meeting, on the side of the tent northward, outside of the veil.
Young’s Literal Translation (YLT)
And he putteth the table in the tent of meeting, on the side of the tabernacle northward, at the outside of the vail,
யாத்திராகமம் Exodus 40:22
பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக் கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து,
And he put the table in the tent of the congregation, upon the side of the tabernacle northward, without the vail.
| And he put | וַיִּתֵּ֤ן | wayyittēn | va-yee-TANE |
| אֶת | ʾet | et | |
| table the | הַשֻּׁלְחָן֙ | haššulḥān | ha-shool-HAHN |
| in the tent | בְּאֹ֣הֶל | bĕʾōhel | beh-OH-hel |
| congregation, the of | מוֹעֵ֔ד | môʿēd | moh-ADE |
| upon | עַ֛ל | ʿal | al |
| the side | יֶ֥רֶךְ | yerek | YEH-rek |
| tabernacle the of | הַמִּשְׁכָּ֖ן | hammiškān | ha-meesh-KAHN |
| northward, | צָפֹ֑נָה | ṣāpōnâ | tsa-FOH-na |
| without | מִח֖וּץ | miḥûṣ | mee-HOOTS |
| the vail. | לַפָּרֹֽכֶת׃ | lappārōket | la-pa-ROH-het |
Tags பின்பு கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே மேஜையை ஆசரிப்புக் கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து
யாத்திராகமம் 40:22 Concordance யாத்திராகமம் 40:22 Interlinear யாத்திராகமம் 40:22 Image