யாத்திராகமம் 40:32
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கிறபோதும், பலிபீடத்தண்டையில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே நுழைகிறபோதும், பலிபீடத்தினருகில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தில் நுழையும்போதெல்லாம் தங்களைக் கழுவிக்கொண்டனர். பலிபீடத்தின் அருகே செல்லும்போதெல்லாம் அவர்கள் தங்கள் கை, கால்களைக் கழுவிக்கொண்டனர். மோசேக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் இக்காரியங்களைச் செய்தார்கள்.
திருவிவிலியம்
சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போதும், பலிபீடத்தை அணுகும்போதும் அவர்கள் கழுவிக் கொள்வர். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.
King James Version (KJV)
When they went into the tent of the congregation, and when they came near unto the altar, they washed; as the LORD commanded Moses.
American Standard Version (ASV)
when they went into the tent of meeting, and when they came near unto the altar, they washed; as Jehovah commanded Moses.
Bible in Basic English (BBE)
Whenever they went into the Tent of meeting, and when they came near the altar, as the Lord had given orders to Moses.
Darby English Bible (DBY)
when they went into the tent of meeting, and when they drew near to the altar, they washed; as Jehovah had commanded Moses.
Webster’s Bible (WBT)
When they went into the tent of the congregation, and when they came near to the altar, they washed; as the LORD commanded Moses.
World English Bible (WEB)
When they went into the tent of meeting, and when they came near to the altar, they washed, as Yahweh commanded Moses.
Young’s Literal Translation (YLT)
in their going in unto the tent of meeting, and in their drawing near unto the altar, they wash, as Jehovah hath commanded Moses.
யாத்திராகமம் Exodus 40:32
கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கிறபோதும், பலிபீடத்தண்டையில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்.
When they went into the tent of the congregation, and when they came near unto the altar, they washed; as the LORD commanded Moses.
| When they went | בְּבֹאָ֞ם | bĕbōʾām | beh-voh-AM |
| into | אֶל | ʾel | el |
| tent the | אֹ֣הֶל | ʾōhel | OH-hel |
| of the congregation, | מוֹעֵ֗ד | môʿēd | moh-ADE |
| near came they when and | וּבְקָרְבָתָ֛ם | ûbĕqorbātām | oo-veh-kore-va-TAHM |
| unto | אֶל | ʾel | el |
| the altar, | הַמִּזְבֵּ֖חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| washed; they | יִרְחָ֑צוּ | yirḥāṣû | yeer-HA-tsoo |
| as | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | צִוָּ֥ה | ṣiwwâ | tsee-WA |
| commanded | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| Moses. | מֹשֶֽׁה׃ | mōše | moh-SHEH |
Tags கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கிறபோதும் பலிபீடத்தண்டையில் சேருகிறபோதும் அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள்
யாத்திராகமம் 40:32 Concordance யாத்திராகமம் 40:32 Interlinear யாத்திராகமம் 40:32 Image