யாத்திராகமம் 40:37
மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள்.
Tamil Indian Revised Version
மேகம் எழும்பாமல் இருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பயணம் செய்யாமல் இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் பரிசுத்தக் கூடாரத்தில் மேகம் மூடியிருந்த போது ஜனங்கள் பயணத்தைத் தொடர முயலவில்லை. மேகம் கிளம்பும் வரையிலும் அவர்கள் அவ்விடத்திலேயே தங்கினார்கள்.
திருவிவிலியம்
மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள்வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
King James Version (KJV)
But if the cloud were not taken up, then they journeyed not till the day that it was taken up.
American Standard Version (ASV)
but if the cloud was not taken up, then they journeyed not till the day that it was taken up.
Bible in Basic English (BBE)
But while the cloud was there, they made no move till it was taken up.
Darby English Bible (DBY)
And if the cloud were not taken up, then they did not journey until the day that it was taken up.
Webster’s Bible (WBT)
But if the cloud was not taken up, then they journeyed not till the day that it was taken up.
World English Bible (WEB)
but if the cloud wasn’t taken up, then they didn’t travel until the day that it was taken up.
Young’s Literal Translation (YLT)
and if the cloud go not up then they journey not, until the day of its going up:
யாத்திராகமம் Exodus 40:37
மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள்.
But if the cloud were not taken up, then they journeyed not till the day that it was taken up.
| But if | וְאִם | wĕʾim | veh-EEM |
| the cloud | לֹ֥א | lōʾ | loh |
| were not | יֵֽעָלֶ֖ה | yēʿāle | yay-ah-LEH |
| taken up, | הֶֽעָנָ֑ן | heʿānān | heh-ah-NAHN |
| journeyed they then | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| not | יִסְע֔וּ | yisʿû | yees-OO |
| till | עַד | ʿad | ad |
| the day | י֖וֹם | yôm | yome |
| taken was it that up. | הֵעָֽלֹתֽוֹ׃ | hēʿālōtô | hay-AH-loh-TOH |
Tags மேகம் எழும்பாதிருந்தால் அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள்
யாத்திராகமம் 40:37 Concordance யாத்திராகமம் 40:37 Interlinear யாத்திராகமம் 40:37 Image